Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:10 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:10

2 இராஜாக்கள் 7:10
அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியர்களின் முகாமிற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனிதனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கழுதைகளும், கூடாரங்களும் இருந்த விதமாகவே இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர்.

Thiru Viviliam
அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, “நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” என்று தெரிவித்தனர்.⒫

Title
தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி

2 Kings 7:92 Kings 72 Kings 7:11

King James Version (KJV)
So they came and called unto the porter of the city: and they told them, saying, We came to the camp of the Syrians, and, behold, there was no man there, neither voice of man, but horses tied, and asses tied, and the tents as they were.

American Standard Version (ASV)
So they came and called unto the porter of the city; and they told them, saying, We came to the camp of the Syrians, and, behold, there was no man there, neither voice of man, but the horses tied, and the asses tied, and the tents as they were.

Bible in Basic English (BBE)
So they came in, and, crying out to the door-keepers of the town, they gave them the news, saying, We came to the tents of the Aramaeans, and there was no one there and no voice of man, only the horses and the asses in their places, and the tents as they were.

Darby English Bible (DBY)
And they came and called to the porters of the city, and told them saying, We came to the camp of the Syrians, and behold, there was no one there, no sound of man, but the horses tied, and the asses tied, and the tents as they were.

Webster’s Bible (WBT)
So they came and called to the porter of the city: and they told him, saying, We came to the camp of the Syrians, and behold, there was no man there, neither voice of man, but horses tied, and asses tied, and the tents as they were.

World English Bible (WEB)
So they came and called to the porter of the city; and they told them, saying, We came to the camp of the Syrians, and, behold, there was no man there, neither voice of man, but the horses tied, and the donkeys tied, and the tents as they were.

Young’s Literal Translation (YLT)
And they come in, and call unto the gatekeeper of the city, and declare for themselves, saying, `We have come in unto the camp of Aram, and lo, there is not there a man, or sound of man, but the bound horse, and the bound ass, and tents as they `are’.’

2 இராஜாக்கள் 2 Kings 7:10
அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
So they came and called unto the porter of the city: and they told them, saying, We came to the camp of the Syrians, and, behold, there was no man there, neither voice of man, but horses tied, and asses tied, and the tents as they were.

So
they
came
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
and
called
וַֽיִּקְרְאוּ֮wayyiqrĕʾûva-yeek-reh-OO
unto
אֶלʾelel
porter
the
שֹׁעֵ֣רšōʿērshoh-ARE
of
the
city:
הָעִיר֒hāʿîrha-EER
told
they
and
וַיַּגִּ֤ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
them,
saying,
לָהֶם֙lāhemla-HEM
We
came
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
to
בָּ֚אנוּbāʾnûBA-noo
camp
the
אֶלʾelel
of
the
Syrians,
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
behold,
and,
אֲרָ֔םʾărāmuh-RAHM
there
was
no
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
man
אֵֽיןʾênane
there,
שָׁ֛םšāmshahm
neither
voice
אִ֖ישׁʾîšeesh
of
man,
וְק֣וֹלwĕqôlveh-KOLE
but
אָדָ֑םʾādāmah-DAHM

כִּ֣יkee
horses
אִםʾimeem
tied,
הַסּ֤וּסhassûsHA-soos
and
asses
אָסוּר֙ʾāsûrah-SOOR
tied,
וְהַֽחֲמ֣וֹרwĕhaḥămôrveh-ha-huh-MORE
tents
the
and
אָס֔וּרʾāsûrah-SOOR
as
וְאֹֽהָלִ֖יםwĕʾōhālîmveh-oh-ha-LEEM
they
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
were.
הֵֽמָּה׃hēmmâHAY-ma


Tags அப்படியே அவர்கள் வந்து பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம் அங்கே ஒருவரும் இல்லை ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும் கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்
2 Kings 7:10 in Tamil Concordance 2 Kings 7:10 in Tamil Interlinear 2 Kings 7:10 in Tamil Image