Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:2 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:2

2 இராஜாக்கள் 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவிற்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரி ஒருவன் தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசனுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான். எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.

Thiru Viviliam
அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?” என்று கேட்டான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால், அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்” என்றார்.

2 Kings 7:12 Kings 72 Kings 7:3

King James Version (KJV)
Then a lord on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if the LORD would make windows in heaven, might this thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

American Standard Version (ASV)
Then the captain on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if Jehovah should make windows in heaven, might this thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

Bible in Basic English (BBE)
Then the captain whose arm was supporting the king said to the man of God, Even if the Lord made windows in heaven, would such a thing be possible? And he said, Your eyes will see it, but you will not have a taste of the food.

Darby English Bible (DBY)
And the captain on whose hand the king leaned answered the man of God and said, Behold, if Jehovah should make windows in the heavens, would this thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

Webster’s Bible (WBT)
Then a lord on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if the LORD would make windows in heaven, might this thing be? And he said, Behold, thou shalt see it with thy eyes, but shalt not eat of it.

World English Bible (WEB)
Then the captain on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if Yahweh should make windows in heaven, might this thing be? He said, Behold, you shall see it with your eyes, but shall not eat of it.

Young’s Literal Translation (YLT)
And the captain whom the king hath, by whose hand he hath been supported, answereth the man of God and saith, `Lo, Jehovah is making windows in the heavens — shall this thing be?’ and he saith, `Lo, thou art seeing it with thine eyes, and thereof thou dost not eat.’

2 இராஜாக்கள் 2 Kings 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
Then a lord on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if the LORD would make windows in heaven, might this thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

Then
a
lord
וַיַּ֣עַןwayyaʿanva-YA-an
on
הַשָּׁלִ֡ישׁhaššālîšha-sha-LEESH
whose
אֲשֶׁרʾăšeruh-SHER
hand
לַמֶּלֶךְ֩lammelekla-meh-lek
king
the
נִשְׁעָ֨ןnišʿānneesh-AN
leaned
עַלʿalal
answered
יָד֜וֹyādôya-DOH

אֶתʾetet
man
the
אִ֣ישׁʾîšeesh
of
God,
הָֽאֱלֹהִים֮hāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
said,
וַיֹּאמַר֒wayyōʾmarva-yoh-MAHR
Behold,
הִנֵּ֣הhinnēhee-NAY
if
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
would
make
עֹשֶׂ֤הʿōśeoh-SEH
windows
אֲרֻבּוֹת֙ʾărubbôtuh-roo-BOTE
in
heaven,
בַּשָּׁמַ֔יִםbaššāmayimba-sha-MA-yeem
might
this
הֲיִֽהְיֶ֖הhăyihĕyehuh-yee-heh-YEH
thing
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
be?
הַזֶּ֑הhazzeha-ZEH
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold,
הִנְּכָ֤הhinnĕkâhee-neh-HA
see
shalt
thou
רֹאֶה֙rōʾehroh-EH
it
with
thine
eyes,
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
not
shalt
but
וּמִשָּׁ֖םûmiššāmoo-mee-SHAHM
eat
לֹ֥אlōʾloh
thereof.
תֹאכֵֽל׃tōʾkēltoh-HALE


Tags அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான் அதற்கு அவன் உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய் ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்
2 Kings 7:2 in Tamil Concordance 2 Kings 7:2 in Tamil Interlinear 2 Kings 7:2 in Tamil Image