Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:3 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:3

2 இராஜாக்கள் 7:3
குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?

Tamil Indian Revised Version
தொழுநோயாளிகளான நான்குபேர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து ஏன் சாக வேண்டும்?

Tamil Easy Reading Version
நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர் பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்?

Thiru Viviliam
நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், “சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்துப் போவோம்.

Title
ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்

Other Title
சிரியாவின் படை தப்பியோடுதல்

2 Kings 7:22 Kings 72 Kings 7:4

King James Version (KJV)
And there were four leprous men at the entering in of the gate: and they said one to another, Why sit we here until we die?

American Standard Version (ASV)
Now there were four leprous men at the entrance of the gate: and they said one to another, Why sit we here until we die?

Bible in Basic English (BBE)
Now there were four lepers seated at the doorway into the town: and they said to one another, Why are we waiting here for death?

Darby English Bible (DBY)
And there were four leprous men at the entrance of the gate, and they said one to another, Why do we abide here until we die?

Webster’s Bible (WBT)
And there were four leprous men at the entrance of the gate: and they said one to another, Why sit we here until we die?

World English Bible (WEB)
Now there were four leprous men at the entrance of the gate: and they said one to another, Why sit we here until we die?

Young’s Literal Translation (YLT)
And four men have been leprous, at the opening of the gate, and they say one unto another, `What — we are sitting here till we have died;

2 இராஜாக்கள் 2 Kings 7:3
குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?
And there were four leprous men at the entering in of the gate: and they said one to another, Why sit we here until we die?

And
there
were
וְאַרְבָּעָ֧הwĕʾarbāʿâveh-ar-ba-AH
four
אֲנָשִׁ֛יםʾănāšîmuh-na-SHEEM
leprous
הָי֥וּhāyûha-YOO
men
מְצֹֽרָעִ֖יםmĕṣōrāʿîmmeh-tsoh-ra-EEM
in
entering
the
at
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
the
gate:
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
said
they
and
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
one
אִ֣ישׁʾîšeesh
to
אֶלʾelel
another,
רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
Why
מָ֗הma
sit
אֲנַ֛חְנוּʾănaḥnûuh-NAHK-noo
we
יֹֽשְׁבִ֥יםyōšĕbîmyoh-sheh-VEEM
here
פֹּ֖הpoh
until
עַדʿadad
we
die?
מָֽתְנוּ׃mātĕnûMA-teh-noo


Tags குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன
2 Kings 7:3 in Tamil Concordance 2 Kings 7:3 in Tamil Interlinear 2 Kings 7:3 in Tamil Image