Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:4 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:4

2 இராஜாக்கள் 7:4
பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர்.

Thiru Viviliam
இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம்” என்று பேசிக் கொண்டனர்.⒫

2 Kings 7:32 Kings 72 Kings 7:5

King James Version (KJV)
If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there: and if we sit still here, we die also. Now therefore come, and let us fall unto the host of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.

American Standard Version (ASV)
If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there; and if we sit still here, we die also. Now therefore come, and let us fall unto the host of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.

Bible in Basic English (BBE)
If we say, We will go into the town, there is no food in the town, and we will come to our end there; and if we go on waiting here, death will come to us. Come then, let us give ourselves up to the army of Aram: if they let us go on living, then life will be ours; and if they put us to death, then death will be ours.

Darby English Bible (DBY)
If we say, Let us enter into the city, the famine is in the city, and we shall die there; and if we abide here, we shall die. And now come, let us fall away to the camp of the Syrians: if they save us alive, we shall live; and if they put us to death, we shall but die.

Webster’s Bible (WBT)
If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there: and if we sit still here, we die also. Now therefore come, and let us fall to the army of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.

World English Bible (WEB)
If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there; and if we sit still here, we die also. Now therefore come, and let us fall to the host of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.

Young’s Literal Translation (YLT)
if we have said, We go in to the city, then the famine `is’ in the city, and we have died there; and if we have sat here, then we have died; and now, come and we fall unto the camp of Aram; if they keep us alive, we live, and if they put us to death — we have died.’

2 இராஜாக்கள் 2 Kings 7:4
பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there: and if we sit still here, we die also. Now therefore come, and let us fall unto the host of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.

If
אִםʾimeem
we
say,
אָמַרְנוּ֩ʾāmarnûah-mahr-NOO
We
will
enter
נָב֨וֹאnābôʾna-VOH
city,
the
into
הָעִ֜ירhāʿîrha-EER
then
the
famine
וְהָֽרָעָ֤בwĕhārāʿābveh-ha-ra-AV
city,
the
in
is
בָּעִיר֙bāʿîrba-EER
and
we
shall
die
וָמַ֣תְנוּwāmatnûva-MAHT-noo
there:
שָׁ֔םšāmshahm
if
and
וְאִםwĕʾimveh-EEM
we
sit
still
יָשַׁ֥בְנוּyāšabnûya-SHAHV-noo
here,
פֹ֖הfoh
we
die
וָמָ֑תְנוּwāmātĕnûva-MA-teh-noo
Now
also.
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore
come,
לְכוּ֙lĕkûleh-HOO
and
let
us
fall
וְנִפְּלָה֙wĕnippĕlāhveh-nee-peh-LA
unto
אֶלʾelel
host
the
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
of
the
Syrians:
אֲרָ֔םʾărāmuh-RAHM
if
אִםʾimeem
alive,
us
save
they
יְחַיֻּ֣נוּyĕḥayyunûyeh-ha-YOO-noo
we
shall
live;
נִֽחְיֶ֔הniḥĕyenee-heh-YEH
and
if
וְאִםwĕʾimveh-EEM
kill
they
יְמִיתֻ֖נוּyĕmîtunûyeh-mee-TOO-noo
us,
we
shall
but
die.
וָמָֽתְנוּ׃wāmātĕnûva-MA-teh-noo


Tags பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம் நாம் இங்கே இருந்தாலும் சாவோம் ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள் அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம் நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி
2 Kings 7:4 in Tamil Concordance 2 Kings 7:4 in Tamil Interlinear 2 Kings 7:4 in Tamil Image