Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 8:14 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 8 2 Kings 8:14

2 இராஜாக்கள் 8:14
இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி அரசனிடம் போக, அவன் இவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று கேட்டான். ஆசகேல், “நீர் பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்” என்றான்.

Thiru Viviliam
அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்” என்று கேட்டான். அதற்கு அசாவேல், “நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார்” என்றார்.

2 Kings 8:132 Kings 82 Kings 8:15

King James Version (KJV)
So he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to thee? And he answered, He told me that thou shouldest surely recover.

American Standard Version (ASV)
Then he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to thee? And he answered, He told me that thou wouldest surely recover.

Bible in Basic English (BBE)
Then he went away from Elisha and came in to his master, who said to him, What did Elisha say to you? And his answer was, He said that you would certainly get well.

Darby English Bible (DBY)
And he departed from Elisha, and came to his master, who said to him, What did Elisha say to thee? And he said, He told me [that] thou wouldest certainly recover.

Webster’s Bible (WBT)
So he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to thee? And he answered, He told me that thou shouldest surely recover.

World English Bible (WEB)
Then he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to you? He answered, He told me that you would surely recover.

Young’s Literal Translation (YLT)
And he goeth from Elisha, and cometh in unto his lord, and he saith unto him, `What said Elisha to thee?’ and he saith, `He said to me, Thou dost certainly recover.’

2 இராஜாக்கள் 2 Kings 8:14
இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
So he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to thee? And he answered, He told me that thou shouldest surely recover.

So
he
departed
וַיֵּ֣לֶךְ׀wayyēlekva-YAY-lek
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
Elisha,
אֱלִישָׁ֗עʾĕlîšāʿay-lee-SHA
and
came
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
to
אֶלʾelel
his
master;
אֲדֹנָ֔יוʾădōnāywuh-doh-NAV
who
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
him,
What
ל֔וֹloh
said
מָֽהma
Elisha
אָמַ֥רʾāmarah-MAHR
to
thee?
And
he
answered,
לְךָ֖lĕkāleh-HA
told
He
אֱלִישָׁ֑עʾĕlîšāʿay-lee-SHA
me
that
thou
shouldest
surely
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
recover.
אָ֥מַרʾāmarAH-mahr
לִ֖יlee
חָיֹ֥הḥāyōha-YOH
תִֽחְיֶֽה׃tiḥĕyeTEE-heh-YEH


Tags இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது அவன் எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி
2 Kings 8:14 in Tamil Concordance 2 Kings 8:14 in Tamil Interlinear 2 Kings 8:14 in Tamil Image