Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 9:20 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 9 2 Kings 9:20

2 இராஜாக்கள் 9:20
அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது; போல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.

Tamil Easy Reading Version
காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் மகனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.

Thiru Viviliam
காவலன் மீண்டும் “அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால், அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்!” என்றான்.⒫

2 Kings 9:192 Kings 92 Kings 9:21

King James Version (KJV)
And the watchman told, saying, He came even unto them, and cometh not again: and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he driveth furiously.

American Standard Version (ASV)
And the watchman told, saying, He came even unto them, and cometh not back: and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he driveth furiously.

Bible in Basic English (BBE)
And the watchman gave them word, saying, He went up to them and has not come back again; and the driving is like the driving of Jehu, son of Nimshi, for he is driving violently.

Darby English Bible (DBY)
And the watchman told saying, He came to them, and does not return. And the driving is like the driving of Jehu the son of Nimshi; for he drives furiously.

Webster’s Bible (WBT)
And the watchman told, saying, He came even to them, and doth not return? and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he driveth furiously.

World English Bible (WEB)
The watchman told, saying, He came even to them, and isn’t coming back: and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he drives furiously.

Young’s Literal Translation (YLT)
And the watchman declareth, saying, `He came unto them, and he hath not returned, and the driving `is’ like the driving of Jehu son of Nimshi, for with madness he driveth.’

2 இராஜாக்கள் 2 Kings 9:20
அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது; போல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
And the watchman told, saying, He came even unto them, and cometh not again: and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he driveth furiously.

And
the
watchman
וַיַּגֵּ֤דwayyaggēdva-ya-ɡADE
told,
הַצֹּפֶה֙haṣṣōpehha-tsoh-FEH
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
He
came
בָּ֥אbāʾba
even
עַדʿadad
unto
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
them,
and
cometh
not
again:
וְלֹאwĕlōʾveh-LOH

שָׁ֑בšābshahv
driving
the
and
וְהַמִּנְהָ֗גwĕhamminhāgveh-ha-meen-HAHɡ
is
like
the
driving
כְּמִנְהַג֙kĕminhagkeh-meen-HAHɡ
of
Jehu
יֵה֣וּאyēhûʾyay-HOO
son
the
בֶןbenven
of
Nimshi;
נִמְשִׁ֔יnimšîneem-SHEE
for
כִּ֥יkee
he
driveth
בְשִׁגָּע֖וֹןbĕšiggāʿônveh-shee-ɡa-ONE
furiously.
יִנְהָֽג׃yinhāgyeen-HAHɡ


Tags அப்பொழுது ஜாமக்காரன் அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும் ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது போல இருக்கிறது அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்
2 Kings 9:20 in Tamil Concordance 2 Kings 9:20 in Tamil Interlinear 2 Kings 9:20 in Tamil Image