2 இராஜாக்கள் 9:36
ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
Tamil Indian Revised Version
ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
Tamil Easy Reading Version
அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும்
Thiru Viviliam
எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், “திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே;
King James Version (KJV)
Wherefore they came again, and told him. And he said, This is the word of the LORD, which he spake by his servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel shall dogs eat the flesh of Jezebel:
American Standard Version (ASV)
Wherefore they came back, and told him. And he said, This is the word of Jehovah, which he spake by his servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel shall the dogs eat the flesh of Jezebel;
Bible in Basic English (BBE)
So they came back and gave him word of it. And he said, This is what the Lord said by his servant Elijah the Tishbite, saying, In the heritage of Jezreel the flesh of Jezebel will become food for dogs;
Darby English Bible (DBY)
And they came back and told him. And he said, This is the word of Jehovah, which he spoke through his servant Elijah the Tishbite saying, In the plot of Jizreel shall dogs eat the flesh of Jezebel;
Webster’s Bible (WBT)
Wherefore they came again, and told him. And he said, This is the word of the LORD, which he spoke by his servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel shall dogs eat the flesh of Jezebel:
World English Bible (WEB)
Therefore they came back, and told him. He said, This is the word of Yahweh, which he spoke by his servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel shall the dogs eat the flesh of Jezebel;
Young’s Literal Translation (YLT)
And they turn back, and declare to him, and he saith, `The word of Jehovah it `is’, that He spake by the hand of this servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel do the dogs eat the flesh of Jezebel,
2 இராஜாக்கள் 2 Kings 9:36
ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
Wherefore they came again, and told him. And he said, This is the word of the LORD, which he spake by his servant Elijah the Tishbite, saying, In the portion of Jezreel shall dogs eat the flesh of Jezebel:
| Wherefore they came again, | וַיָּשֻׁבוּ֮ | wayyāšubû | va-ya-shoo-VOO |
| told and | וַיַּגִּ֣ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo |
| him. And he said, | לוֹ֒ | lô | loh |
| This | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| is the word | דְּבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord, | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| which | ה֔וּא | hûʾ | hoo |
| he spake | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| by | דִּבֶּ֗ר | dibber | dee-BER |
| his servant | בְּיַד | bĕyad | beh-YAHD |
| Elijah | עַבְדּ֛וֹ | ʿabdô | av-DOH |
| the Tishbite, | אֵֽלִיָּ֥הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
| saying, | הַתִּשְׁבִּ֖י | hattišbî | ha-teesh-BEE |
| In the portion | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Jezreel of | בְּחֵ֣לֶק | bĕḥēleq | beh-HAY-lek |
| shall dogs | יִזְרְעֶ֔אל | yizrĕʿel | yeez-reh-EL |
| eat | יֹֽאכְל֥וּ | yōʾkĕlû | yoh-heh-LOO |
| הַכְּלָבִ֖ים | hakkĕlābîm | ha-keh-la-VEEM | |
| the flesh | אֶת | ʾet | et |
| of Jezebel: | בְּשַׂ֥ר | bĕśar | beh-SAHR |
| אִיזָֽבֶל׃ | ʾîzābel | ee-ZA-vel |
Tags ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள் அப்பொழுது அவன் இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்
2 Kings 9:36 in Tamil Concordance 2 Kings 9:36 in Tamil Interlinear 2 Kings 9:36 in Tamil Image