2 சாமுவேல் 1:23
உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்து போனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
“சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர். மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை! அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள். அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
Thiru Viviliam
⁽சவுல்! யோனத்தான்!␢ அன்புடையார், அருளுடையார்!␢ வாழ்விலும் சாவிலும்␢ இணைபிரியார்! கழுகினும்␢ அவர்கள் விரைந்து செல்வர்!␢ அரியினும் அவர்கள்␢ வலிமைமிக்கோர்!⁾
King James Version (KJV)
Saul and Jonathan were lovely and pleasant in their lives, and in their death they were not divided: they were swifter than eagles, they were stronger than lions.
American Standard Version (ASV)
Saul and Jonathan were lovely and pleasant in their lives, And in their death they were not divided: They were swifter than eagles, They were stronger than lions.
Bible in Basic English (BBE)
Saul and Jonathan were loved and pleasing; in their lives and in their death they were not parted; they went more quickly than eagles, they were stronger than lions.
Darby English Bible (DBY)
Saul and Jonathan, beloved and pleasant in their lives, Even in their death were not divided; They were swifter than eagles, they were stronger than lions.
Webster’s Bible (WBT)
Saul and Jonathan were lovely and pleasant in their lives, and in their death they were not divided: they were swifter than eagles, they were stronger than lions.
World English Bible (WEB)
Saul and Jonathan were lovely and pleasant in their lives, In their death they were not divided: They were swifter than eagles, They were stronger than lions.
Young’s Literal Translation (YLT)
Saul and Jonathan! They are loved and pleasant in their lives, And in their death they have not been parted. Than eagles they have been lighter, Than lions they have been mightier!
2 சாமுவேல் 2 Samuel 1:23
உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்து போனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
Saul and Jonathan were lovely and pleasant in their lives, and in their death they were not divided: they were swifter than eagles, they were stronger than lions.
| Saul | שָׁא֣וּל | šāʾûl | sha-OOL |
| and Jonathan | וִיהֽוֹנָתָ֗ן | wîhônātān | vee-hoh-na-TAHN |
| were lovely | הַנֶּֽאֱהָבִ֤ים | hanneʾĕhābîm | ha-neh-ay-ha-VEEM |
| and pleasant | וְהַנְּעִימִם֙ | wĕhannĕʿîmim | veh-ha-neh-ee-MEEM |
| lives, their in | בְּחַיֵּיהֶ֔ם | bĕḥayyêhem | beh-ha-yay-HEM |
| and in their death | וּבְמוֹתָ֖ם | ûbĕmôtām | oo-veh-moh-TAHM |
| not were they | לֹ֣א | lōʾ | loh |
| divided: | נִפְרָ֑דוּ | niprādû | neef-RA-doo |
| they were swifter | מִנְּשָׁרִ֣ים | minnĕšārîm | mee-neh-sha-REEM |
| eagles, than | קַ֔לּוּ | qallû | KA-loo |
| they were stronger | מֵֽאֲרָי֖וֹת | mēʾărāyôt | may-uh-ra-YOTE |
| than lions. | גָּבֵֽרוּ׃ | gābērû | ɡa-vay-ROO |
Tags உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள் மரணத்திலும் பிரிந்து போனதில்லை கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்
2 Samuel 1:23 in Tamil Concordance 2 Samuel 1:23 in Tamil Interlinear 2 Samuel 1:23 in Tamil Image