2 சாமுவேல் 1:24
இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்! இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!
Thiru Viviliam
⁽இஸ்ரயேல் புதல்வியரே!␢ சவுலுக்காக அழுங்கள்!␢ செந்நிற மென்துகிலால் உங்களை␢ உடுத்தியவர் அவரே!␢ பொன்னின் நகைகளினால் உம்␢ உடைகளை ஒளிரச் செய்தாரே!⁾
King James Version (KJV)
Ye daughters of Israel, weep over Saul, who clothed you in scarlet, with other delights, who put on ornaments of gold upon your apparel.
American Standard Version (ASV)
Ye daughters of Israel, weep over Saul, Who clothed you in scarlet delicately, Who put ornaments of gold upon your apparel.
Bible in Basic English (BBE)
O daughters of Israel, have sorrow for Saul, by whom you were delicately clothed in robes of red, with ornaments of gold on your dresses.
Darby English Bible (DBY)
Ye daughters of Israel, weep over Saul, who clothed you in scarlet with splendour, Who put ornaments of gold upon your apparel.
Webster’s Bible (WBT)
Ye daughters of Israel, weep over Saul, who clothed you in scarlet, with other delights, who put ornaments of gold upon your apparel.
World English Bible (WEB)
You daughters of Israel, weep over Saul, Who clothed you in scarlet delicately, Who put ornaments of gold on your clothing.
Young’s Literal Translation (YLT)
Daughters of Israel! for Saul weep ye, Who is clothing you `in’ scarlet with delights. Who is lifting up ornaments of gold on your clothing.
2 சாமுவேல் 2 Samuel 1:24
இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
Ye daughters of Israel, weep over Saul, who clothed you in scarlet, with other delights, who put on ornaments of gold upon your apparel.
| Ye daughters | בְּנוֹת֙ | bĕnôt | beh-NOTE |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| over weep | אֶל | ʾel | el |
| שָׁא֖וּל | šāʾûl | sha-OOL | |
| Saul, | בְּכֶ֑ינָה | bĕkênâ | beh-HAY-na |
| who clothed | הַמַּלְבִּֽשְׁכֶ֤ם | hammalbišĕkem | ha-mahl-bee-sheh-HEM |
| scarlet, in you | שָׁנִי֙ | šāniy | sha-NEE |
| with | עִם | ʿim | eem |
| other delights, | עֲדָנִ֔ים | ʿădānîm | uh-da-NEEM |
| on put who | הַֽמַּעֲלֶה֙ | hammaʿăleh | ha-ma-uh-LEH |
| ornaments | עֲדִ֣י | ʿădî | uh-DEE |
| of gold | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
| upon | עַ֖ל | ʿal | al |
| your apparel. | לְבוּשְׁכֶֽן׃ | lĕbûšĕken | leh-voo-sheh-HEN |
Tags இஸ்ரவேலின் குமாரத்திகளே உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்
2 Samuel 1:24 in Tamil Concordance 2 Samuel 1:24 in Tamil Interlinear 2 Samuel 1:24 in Tamil Image