2 சாமுவேல் 10:15
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.
Tamil Indian Revised Version
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர்கள் பார்த்தபோது, ஒன்றாகக் கூடினார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள்.
Thiru Viviliam
இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாகக் கூடினர்.
Title
ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர்
King James Version (KJV)
And when the Syrians saw that they were smitten before Israel, they gathered themselves together.
American Standard Version (ASV)
And when the Syrians saw that they were put to the worse before Israel, they gathered themselves together.
Bible in Basic English (BBE)
And when the Aramaeans saw that Israel had overcome them, they got themselves together.
Darby English Bible (DBY)
And when the Syrians saw that they were routed before Israel, they gathered themselves together.
Webster’s Bible (WBT)
And when the Syrians saw that they were smitten before Israel, they assembled themselves.
World English Bible (WEB)
When the Syrians saw that they were put to the worse before Israel, they gathered themselves together.
Young’s Literal Translation (YLT)
And Aram seeth that it is smitten before Israel, and they are gathered together;
2 சாமுவேல் 2 Samuel 10:15
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.
And when the Syrians saw that they were smitten before Israel, they gathered themselves together.
| And when the Syrians | וַיַּ֣רְא | wayyar | va-YAHR |
| saw | אֲרָ֔ם | ʾărām | uh-RAHM |
| that | כִּ֥י | kî | kee |
| smitten were they | נִגַּ֖ף | niggap | nee-ɡAHF |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| they gathered themselves | וַיֵּאָֽסְפ֖וּ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO |
| together. | יָֽחַד׃ | yāḥad | YA-hahd |
Tags தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது ஒருமிக்கக் கூடினார்கள்
2 Samuel 10:15 in Tamil Concordance 2 Samuel 10:15 in Tamil Interlinear 2 Samuel 10:15 in Tamil Image