2 சாமுவேல் 10:17
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,
Tamil Indian Revised Version
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர்கள் இராணுவங்களை அணிவகுத்து தாவீதுக்கு எதிராக நின்றார்கள்; அவனோடு யுத்தம்செய்கிறபோது,
Tamil Easy Reading Version
தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர். ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள்.
Thiru Viviliam
தாவீது இதைக் கேட்டவுடன், அனைத்து இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.
King James Version (KJV)
And when it was told David, he gathered all Israel together, and passed over Jordan, and came to Helam. And the Syrians set themselves in array against David, and fought with him.
American Standard Version (ASV)
And it was told David; and he gathered all Israel together, and passed over the Jordan, and came to Helam. And the Syrians set themselves in array against David, and fought with him.
Bible in Basic English (BBE)
And word of this was given to David: and he got all Israel together and went over Jordan and came to Helam. And the Aramaeans put their forces in position against David, and made an attack on him.
Darby English Bible (DBY)
And it was told David; and he gathered all Israel, and passed over the Jordan, and came to Helam. And the Syrians set themselves in array against David, and fought with him.
Webster’s Bible (WBT)
And when it was told David, he assembled all Israel, and passed over Jordan, and came to Helam. And the Syrians set themselves in array against David, and fought with him.
World English Bible (WEB)
It was told David; and he gathered all Israel together, and passed over the Jordan, and came to Helam. The Syrians set themselves in array against David, and fought with him.
Young’s Literal Translation (YLT)
And it is declared to David, and he gathereth all Israel, and passeth over the Jordan, and cometh in to Helam, and Aram setteth itself in array to meet David, and they fight with him;
2 சாமுவேல் 2 Samuel 10:17
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,
And when it was told David, he gathered all Israel together, and passed over Jordan, and came to Helam. And the Syrians set themselves in array against David, and fought with him.
| And when it was told | וַיֻּגַּ֣ד | wayyuggad | va-yoo-ɡAHD |
| David, | לְדָוִ֗ד | lĕdāwid | leh-da-VEED |
| he gathered together, | וַיֶּֽאֱסֹ֤ף | wayyeʾĕsōp | va-yeh-ay-SOFE |
| Israel all | אֶת | ʾet | et |
| כָּל | kāl | kahl | |
| and passed over | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| וַיַּֽעֲבֹ֣ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE | |
| Jordan, | אֶת | ʾet | et |
| came and | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| to Helam. | וַיָּבֹ֖א | wayyābōʾ | va-ya-VOH |
| And the Syrians | חֵלָ֑אמָה | ḥēlāʾmâ | hay-LA-ma |
| array in themselves set | וַיַּֽעַרְכ֤וּ | wayyaʿarkû | va-ya-ar-HOO |
| against | אֲרָם֙ | ʾărām | uh-RAHM |
| David, | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| and fought | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| with | וַיִּֽלָּחֲמ֖וּ | wayyillāḥămû | va-yee-la-huh-MOO |
| him. | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
Tags அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து ஏலாமுக்குப் போனான் சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள் அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது
2 Samuel 10:17 in Tamil Concordance 2 Samuel 10:17 in Tamil Interlinear 2 Samuel 10:17 in Tamil Image