Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 10:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 10 2 Samuel 10:5

2 சாமுவேல் 10:5
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.

Tamil Indian Revised Version
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.

Tamil Easy Reading Version
இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.

Thiru Viviliam
இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரைச் சந்திக்க ஆளனுப்பினார். ‘உங்கள் தாடிகள் வளரும்வரை எரிகோவில் தங்கி, பிறகு திரும்புங்கள்’ என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில், அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.⒫

2 Samuel 10:42 Samuel 102 Samuel 10:6

King James Version (KJV)
When they told it unto David, he sent to meet them, because the men were greatly ashamed: and the king said, Tarry at Jericho until your beards be grown, and then return.

American Standard Version (ASV)
When they told it unto David, he sent to meet them; for the men were greatly ashamed. And the king said, Tarry at Jericho until your beards be grown, and then return.

Bible in Basic English (BBE)
When David had news of it, he sent men out with the purpose of meeting them on their way, for the men were greatly shamed: and the king said, Go to Jericho till your hair is long again, and then come back.

Darby English Bible (DBY)
And they told [it] to David; and he sent to meet them, for the men were greatly ashamed. And the king said, Abide at Jericho until your beards be grown, and then return.

Webster’s Bible (WBT)
When they told it to David, he sent to meet them, because the men were greatly ashamed. And the king said, Tarry at Jericho until your beards are grown, and then return.

World English Bible (WEB)
When they told it to David, he sent to meet them; for the men were greatly ashamed. The king said, Wait at Jericho until your beards be grown, and then return.

Young’s Literal Translation (YLT)
and they declare `it’ to David, and he sendeth to meet them, for the men have been greatly ashamed, and the king saith, `Abide in Jericho till your beard doth spring up — then ye have returned.’

2 சாமுவேல் 2 Samuel 10:5
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
When they told it unto David, he sent to meet them, because the men were greatly ashamed: and the king said, Tarry at Jericho until your beards be grown, and then return.

When
they
told
וַיַּגִּ֤דוּwayyaggidûva-ya-ɡEE-doo
it
unto
David,
לְדָוִד֙lĕdāwidleh-da-VEED
he
sent
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
meet
to
לִקְרָאתָ֔םliqrāʾtāmleek-ra-TAHM
them,
because
כִּֽיkee
the
men
הָי֥וּhāyûha-YOO
were
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
greatly
נִכְלָמִ֣יםniklāmîmneek-la-MEEM
ashamed:
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
and
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
Tarry
שְׁב֣וּšĕbûsheh-VOO
at
Jericho
בִֽירֵח֔וֹbîrēḥôvee-ray-HOH
until
עַדʿadad
your
beards
יְצַמַּ֥חyĕṣammaḥyeh-tsa-MAHK
be
grown,
זְקַנְכֶ֖םzĕqankemzeh-kahn-HEM
and
then
return.
וְשַׁבְתֶּֽם׃wĕšabtemveh-shahv-TEM


Tags அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது ராஜா அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால் அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்
2 Samuel 10:5 in Tamil Concordance 2 Samuel 10:5 in Tamil Interlinear 2 Samuel 10:5 in Tamil Image