2 சாமுவேல் 11:10
உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா?, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர். தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.
Thiru Viviliam
உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And when they had told David, saying, Uriah went not down unto his house, David said unto Uriah, Camest thou not from thy journey? why then didst thou not go down unto thine house?
American Standard Version (ASV)
And when they had told David, saying, Uriah went not down unto his house, David said unto Uriah, Art thou not come from a journey? wherefore didst thou not go down unto thy house?
Bible in Basic English (BBE)
And when word was given to David that Uriah had not gone down to his house, David said to Uriah, Have you not come from a journey? why did you not go down to your house?
Darby English Bible (DBY)
And they had told David saying, Urijah did not go down to his house; and David said to Urijah, Art thou not come from a journey? why didst thou not go down to thy house?
Webster’s Bible (WBT)
And when they had told David, saying, Uriah went not down to his house, David said to Uriah, Camest thou not from thy journey? why then didst thou not go down to thy house?
World English Bible (WEB)
When they had told David, saying, Uriah didn’t go down to his house, David said to Uriah, Haven’t you come from a journey? why did you not go down to your house?
Young’s Literal Translation (YLT)
And they declare to David, saying, `Uriah hath not gone down unto his house;’ and David saith unto Uriah, `Hast thou not come from a journey? wherefore hast thou not gone down unto thy house?’
2 சாமுவேல் 2 Samuel 11:10
உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா?, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
And when they had told David, saying, Uriah went not down unto his house, David said unto Uriah, Camest thou not from thy journey? why then didst thou not go down unto thine house?
| And when they had told | וַיַּגִּ֤דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo |
| David, | לְדָוִד֙ | lĕdāwid | leh-da-VEED |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Uriah | לֹֽא | lōʾ | loh |
| down not went | יָרַ֥ד | yārad | ya-RAHD |
| אֽוּרִיָּ֖ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| unto | אֶל | ʾel | el |
| his house, | בֵּית֑וֹ | bêtô | bay-TOH |
| David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| unto | אֶל | ʾel | el |
| Uriah, | אֽוּרִיָּ֗ה | ʾûriyyâ | oo-ree-YA |
| Camest | הֲל֤וֹא | hălôʾ | huh-LOH |
| thou | מִדֶּ֙רֶךְ֙ | midderek | mee-DEH-rek |
| not | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| journey? thy from | בָ֔א | bāʾ | va |
| why | מַדּ֖וּעַ | maddûaʿ | MA-doo-ah |
| not thou didst then | לֹֽא | lōʾ | loh |
| go down | יָרַ֥דְתָּ | yāradtā | ya-RAHD-ta |
| unto | אֶל | ʾel | el |
| thine house? | בֵּיתֶֽךָ׃ | bêtekā | bay-TEH-ha |
Tags உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது தாவீது உரியாவை நோக்கி நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்
2 Samuel 11:10 in Tamil Concordance 2 Samuel 11:10 in Tamil Interlinear 2 Samuel 11:10 in Tamil Image