2 சாமுவேல் 11:13
தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
Tamil Indian Revised Version
தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக அரசரின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.
Thiru Viviliam
தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.⒫
King James Version (KJV)
And when David had called him, he did eat and drink before him; and he made him drunk: and at even he went out to lie on his bed with the servants of his lord, but went not down to his house.
American Standard Version (ASV)
And when David had called him, he did eat and drink before him; and he made him drunk: and at even he went out to lie on his bed with the servants of his lord, but went not down to his house.
Bible in Basic English (BBE)
And when David sent for him, he took meat and drink with him, and David made him the worse for drink: and when evening came, he went to rest on his bed with the servants of his lord, but he did not go down to his house.
Darby English Bible (DBY)
And David invited him, and he ate and drank before him; and he made him drunk. And in the evening he went out to lie on his couch with the servants of his lord, but did not go down to his house.
Webster’s Bible (WBT)
And when David had called him, he ate and drank before him; and he made him drunk: and at evening he went out to lie on his bed with the servants of his lord, but went not down to his house.
World English Bible (WEB)
When David had called him, he ate and drink before him; and he made him drunk: and at even he went out to lie on his bed with the servants of his lord, but didn’t go down to his house.
Young’s Literal Translation (YLT)
and David calleth for him, and he eateth before him, and drinketh, and he causeth him to drink, and he goeth out in the evening to lie on his couch with the servants of his lord, and unto his house he hath not gone down.
2 சாமுவேல் 2 Samuel 11:13
தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
And when David had called him, he did eat and drink before him; and he made him drunk: and at even he went out to lie on his bed with the servants of his lord, but went not down to his house.
| And when David | וַיִּקְרָא | wayyiqrāʾ | va-yeek-RA |
| had called | ל֣וֹ | lô | loh |
| eat did he him, | דָוִ֗ד | dāwid | da-VEED |
| and drink | וַיֹּ֧אכַל | wayyōʾkal | va-YOH-hahl |
| before | לְפָנָ֛יו | lĕpānāyw | leh-fa-NAV |
| him; drunk: him made he and | וַיֵּ֖שְׁתְּ | wayyēšĕt | va-YAY-shet |
| and at even | וַֽיְשַׁכְּרֵ֑הוּ | wayšakkĕrēhû | va-sha-keh-RAY-hoo |
| out went he | וַיֵּצֵ֣א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| to lie | בָעֶ֗רֶב | bāʿereb | va-EH-rev |
| bed his on | לִשְׁכַּ֤ב | liškab | leesh-KAHV |
| with | בְּמִשְׁכָּבוֹ֙ | bĕmiškābô | beh-meesh-ka-VOH |
| the servants | עִם | ʿim | eem |
| lord, his of | עַבְדֵ֣י | ʿabdê | av-DAY |
| but went | אֲדֹנָ֔יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| not | וְאֶל | wĕʾel | veh-EL |
| down to | בֵּית֖וֹ | bêtô | bay-TOH |
| his house. | לֹ֥א | lōʾ | loh |
| יָרָֽד׃ | yārād | ya-RAHD |
Tags தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து அவனை வெறிக்கப்பண்ணினான் ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்
2 Samuel 11:13 in Tamil Concordance 2 Samuel 11:13 in Tamil Interlinear 2 Samuel 11:13 in Tamil Image