Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 11:15 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 11 2 Samuel 11:15

2 சாமுவேல் 11:15
அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

Tamil Indian Revised Version
அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

Tamil Easy Reading Version
கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.

Thiru Viviliam
அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

2 Samuel 11:142 Samuel 112 Samuel 11:16

King James Version (KJV)
And he wrote in the letter, saying, Set ye Uriah in the forefront of the hottest battle, and retire ye from him, that he may be smitten, and die.

American Standard Version (ASV)
And he wrote in the letter, saying, Set ye Uriah in the forefront of the hottest battle, and retire ye from him, that he may be smitten, and die.

Bible in Basic English (BBE)
And in the letter he said, Take care to put Uriah in the very front of the line, where the fighting is most violent, and go back from him, so that he may be overcome and put to death.

Darby English Bible (DBY)
And he wrote in the letter saying, Set Urijah in the front of the thickest fight, and withdraw from him, that he may be smitten and die.

Webster’s Bible (WBT)
And he wrote in the letter, saying, Set ye Uriah in the front of the hottest battle, and retire ye from him, that he may be smitten, and die.

World English Bible (WEB)
He wrote in the letter, saying, Set Uriah in the forefront of the hottest battle, and retire you from him, that he may be struck, and die.

Young’s Literal Translation (YLT)
and he writeth in the letter, saying, `Place ye Uriah over-against the front of the severest battle, and ye have turned back from after him, and he hath been smitten, and hath died.’

2 சாமுவேல் 2 Samuel 11:15
அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
And he wrote in the letter, saying, Set ye Uriah in the forefront of the hottest battle, and retire ye from him, that he may be smitten, and die.

And
he
wrote
וַיִּכְתֹּ֥בwayyiktōbva-yeek-TOVE
in
the
letter,
בַּסֵּ֖פֶרbassēperba-SAY-fer
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Set
הָב֣וּhābûha-VOO

ye
אֶתʾetet
Uriah
אֽוּרִיָּ֗הʾûriyyâoo-ree-YA
in
אֶלʾelel
the
forefront
מוּל֙mûlmool

פְּנֵ֤יpĕnêpeh-NAY
hottest
the
of
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
battle,
הַֽחֲזָקָ֔הhaḥăzāqâha-huh-za-KA
and
retire
וְשַׁבְתֶּ֥םwĕšabtemveh-shahv-TEM
ye
from
מֵאַֽחֲרָ֖יוmēʾaḥărāywmay-ah-huh-RAV
smitten,
be
may
he
that
him,
וְנִכָּ֥הwĕnikkâveh-nee-KA
and
die.
וָמֵֽת׃wāmētva-MATE


Tags அந்த நிருபத்திலே மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்
2 Samuel 11:15 in Tamil Concordance 2 Samuel 11:15 in Tamil Interlinear 2 Samuel 11:15 in Tamil Image