Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 11:24 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 11 2 Samuel 11:24

2 சாமுவேல் 11:24
அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.

Thiru Viviliam
அப்போது மதில்மேலிருந்து வில்வீரர் உம் பணியாளர்களைத் தாக்கினர்; அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர்; இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்”⒫

2 Samuel 11:232 Samuel 112 Samuel 11:25

King James Version (KJV)
And the shooters shot from off the wall upon thy servants; and some of the king’s servants be dead, and thy servant Uriah the Hittite is dead also.

American Standard Version (ASV)
And the shooters shot at thy servants from off the wall; and some of the king’s servants are dead, and thy servant Uriah the Hittite is dead also.

Bible in Basic English (BBE)
And the archers sent their arrows at your servants from the wall, and some of the king’s servants are dead, and among them is your servant Uriah the Hittite.

Darby English Bible (DBY)
And the shooters shot from upon the wall against thy servants; and some of the king’s servants are dead, and thy servant Urijah the Hittite is dead also.

Webster’s Bible (WBT)
And the shooters shot from off the wall upon thy servants: and some of the king’s servants are dead, and thy servant Uriah the Hittite is dead also.

World English Bible (WEB)
The shooters shot at your servants from off the wall; and some of the king’s servants are dead, and your servant Uriah the Hittite is dead also.

Young’s Literal Translation (YLT)
and those shooting shoot at thy servants from off the wall, and `some’ of the servants of the king are dead, and also, thy servant Uriah the Hittite is dead.

2 சாமுவேல் 2 Samuel 11:24
அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.
And the shooters shot from off the wall upon thy servants; and some of the king's servants be dead, and thy servant Uriah the Hittite is dead also.

the
shooters
וַיֹּר֨אוּwayyōrʾûva-YORE-oo
And
shot
הַמּוֹרִ֤איםhammôriymha-moh-REE-m
from
off
אֶלʾelel
wall
the
עֲבָדֶ֙יךָ֙ʿăbādêkāuh-va-DAY-HA
upon
מֵעַ֣לmēʿalmay-AL
thy
servants;
הַֽחוֹמָ֔הhaḥômâha-hoh-MA
king's
the
of
some
and
וַיָּמ֖וּתוּwayyāmûtûva-ya-MOO-too
servants
מֵֽעַבְדֵ֣יmēʿabdêmay-av-DAY
be
dead,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
servant
thy
and
וְגַ֗םwĕgamveh-ɡAHM
Uriah
עַבְדְּךָ֛ʿabdĕkāav-deh-HA
the
Hittite
אֽוּרִיָּ֥הʾûriyyâoo-ree-YA
is
dead
הַֽחִתִּ֖יhaḥittîha-hee-TEE
also.
מֵֽת׃mētmate


Tags அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால் ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்
2 Samuel 11:24 in Tamil Concordance 2 Samuel 11:24 in Tamil Interlinear 2 Samuel 11:24 in Tamil Image