2 சாமுவேல் 11:5
அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
Tamil Indian Revised Version
அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
Tamil Easy Reading Version
ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.
Thiru Viviliam
அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.⒫
King James Version (KJV)
And the woman conceived, and sent and told David, and said, I am with child.
American Standard Version (ASV)
And the woman conceived; and she sent and told David, and said, I am with child.
Bible in Basic English (BBE)
And the woman became with child; and she sent word to David that she was with child.
Darby English Bible (DBY)
And the woman conceived, and sent and told David, and said, I am with child.
Webster’s Bible (WBT)
And the woman conceived, and sent and told David, and said, I am with child.
World English Bible (WEB)
The woman conceived; and she sent and told David, and said, I am with child.
Young’s Literal Translation (YLT)
and the woman conceiveth, and sendeth, and declareth to David, and saith, `I `am’ conceiving.’
2 சாமுவேல் 2 Samuel 11:5
அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
And the woman conceived, and sent and told David, and said, I am with child.
| And the woman | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| conceived, | הָֽאִשָּׁ֑ה | hāʾiššâ | ha-ee-SHA |
| and sent | וַתִּשְׁלַח֙ | wattišlaḥ | va-teesh-LAHK |
| told and | וַתַּגֵּ֣ד | wattaggēd | va-ta-ɡADE |
| David, | לְדָוִ֔ד | lĕdāwid | leh-da-VEED |
| and said, | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| I | הָרָ֥ה | hārâ | ha-RA |
| am with child. | אָנֹֽכִי׃ | ʾānōkî | ah-NOH-hee |
Tags அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்
2 Samuel 11:5 in Tamil Concordance 2 Samuel 11:5 in Tamil Interlinear 2 Samuel 11:5 in Tamil Image