Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 12:20 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 12 2 Samuel 12:20

2 சாமுவேல் 12:20
அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணைபூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான்.

Tamil Easy Reading Version
அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.

Thiru Viviliam
உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறுநெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார்; கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார்; பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.⒫

2 Samuel 12:192 Samuel 122 Samuel 12:21

King James Version (KJV)
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his apparel, and came into the house of the LORD, and worshipped: then he came to his own house; and when he required, they set bread before him, and he did eat.

American Standard Version (ASV)
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his apparel; and he came into the house of Jehovah, and worshipped: then he came to his own house; and when he required, they set bread before him, and he did eat.

Bible in Basic English (BBE)
Then David got up from the earth, and after washing and rubbing himself with oil and changing his clothing, he went into the house of the Lord and gave worship: then he went back to his house, and at his order they put food before him and he had a meal.

Darby English Bible (DBY)
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his clothing, and entered into the house of Jehovah and worshipped; then he came to his own house and required them to set bread before him, and he ate.

Webster’s Bible (WBT)
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his apparel, and came into the house of the LORD, and worshiped: then he came to his own house; and when he required, they set bread before him, and he ate.

World English Bible (WEB)
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his clothing; and he came into the house of Yahweh, and worshiped: then he came to his own house; and when he required, they set bread before him, and he ate.

Young’s Literal Translation (YLT)
And David riseth from the earth, and doth bathe and anoint `himself’, and changeth his raiment, and cometh in to the house of Jehovah, and boweth himself, and cometh unto his house, and asketh and they place for him bread, and he eateth.

2 சாமுவேல் 2 Samuel 12:20
அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணைபூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்.
Then David arose from the earth, and washed, and anointed himself, and changed his apparel, and came into the house of the LORD, and worshipped: then he came to his own house; and when he required, they set bread before him, and he did eat.

Then
David
וַיָּקָם֩wayyāqāmva-ya-KAHM
arose
דָּוִ֨דdāwidda-VEED
earth,
the
from
מֵֽהָאָ֜רֶץmēhāʾāreṣmay-ha-AH-rets
and
washed,
וַיִּרְחַ֣ץwayyirḥaṣva-yeer-HAHTS
and
anointed
וַיָּ֗סֶךְwayyāsekva-YA-sek
changed
and
himself,
וַיְחַלֵּף֙wayḥallēpvai-ha-LAFE
his
apparel,
שִׂמְלֹתָ֔וśimlōtāwseem-loh-TAHV
and
came
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
into
the
house
בֵיתbêtvate
Lord,
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
worshipped:
וַיִּשְׁתָּ֑חוּwayyištāḥûva-yeesh-TA-hoo
then
he
came
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
to
אֶלʾelel
his
own
house;
בֵּית֔וֹbêtôbay-TOH
required,
he
when
and
וַיִּשְׁאַ֕לwayyišʾalva-yeesh-AL
they
set
וַיָּשִׂ֥ימוּwayyāśîmûva-ya-SEE-moo
bread
ל֛וֹloh
did
he
and
him,
before
eat.
לֶ֖חֶםleḥemLEH-hem
וַיֹּאכַֽל׃wayyōʾkalva-yoh-HAHL


Tags அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து ஸ்நானம்பண்ணி எண்ணைபூசிக்கொண்டு தன் வஸ்திரங்களைமாற்றி கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து பணிந்துகொண்டு தன் வீட்டுக்குவந்து போஜனம் கேட்டான் அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்
2 Samuel 12:20 in Tamil Concordance 2 Samuel 12:20 in Tamil Interlinear 2 Samuel 12:20 in Tamil Image