Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 12:30 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 12 2 Samuel 12:30

2 சாமுவேல் 12:30
அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ராஜாவின் தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப்பொருட்களைக் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.

Thiru Viviliam
அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடை கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீதுக்கு முடிசூட்டினர். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் அவர் மிகுதியாகக் கொண்டு வந்தார்.

2 Samuel 12:292 Samuel 122 Samuel 12:31

King James Version (KJV)
And he took their king’s crown from off his head, the weight whereof was a talent of gold with the precious stones: and it was set on David’s head. And he brought forth the spoil of the city in great abundance.

American Standard Version (ASV)
And he took the crown of their king from off his head; and the weight thereof was a talent of gold, and `in it were’ precious stones; and it was set on David’s head. And he brought forth the spoil of the city, exceeding much.

Bible in Basic English (BBE)
And he took the crown of Milcom from his head; the weight of it was a talent of gold, and in it were stones of great price; and it was put on David’s head. And he took a great store of goods from the town.

Darby English Bible (DBY)
And he took the crown of their king from off his head, the weight of which was a talent of gold with [the] precious stones; and it was [set] on David’s head; and he brought forth the spoil of the city in great abundance.

Webster’s Bible (WBT)
And he took their king’s crown from off his head, the weight of which was a talent of gold with the precious stones: and it was set on David’s head. And he brought forth the spoil of the city in great abundance.

World English Bible (WEB)
He took the crown of their king from off his head; and the weight of it was a talent of gold, and [in it were] precious stones; and it was set on David’s head. He brought forth the spoil of the city, exceeding much.

Young’s Literal Translation (YLT)
and he taketh the crown of their king from off his head, and its weight `is’ a talent of gold, and precious stones, and it is on the head of David; and the spoil of the city he hath brought out, very much;

2 சாமுவேல் 2 Samuel 12:30
அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.
And he took their king's crown from off his head, the weight whereof was a talent of gold with the precious stones: and it was set on David's head. And he brought forth the spoil of the city in great abundance.

And
he
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
king's
their
עֲטֶֽרֶתʿăṭeretuh-TEH-ret
crown
מַלְכָּם֩malkāmmahl-KAHM
from
off
מֵעַ֨לmēʿalmay-AL
head,
his
רֹאשׁ֜וֹrōʾšôroh-SHOH
the
weight
וּמִשְׁקָלָ֨הּûmišqālāhoo-meesh-ka-LA
talent
a
was
whereof
כִּכַּ֤רkikkarkee-KAHR
of
gold
זָהָב֙zāhābza-HAHV
precious
the
with
וְאֶ֣בֶןwĕʾebenveh-EH-ven
stones:
יְקָרָ֔הyĕqārâyeh-ka-RA
and
it
was
וַתְּהִ֖יwattĕhîva-teh-HEE
on
set
עַלʿalal
David's
רֹ֣אשׁrōšrohsh
head.
דָּוִ֑דdāwidda-VEED
forth
brought
he
And
וּשְׁלַ֥לûšĕlaloo-sheh-LAHL
the
spoil
הָעִ֛ירhāʿîrha-EER
city
the
of
הוֹצִ֖יאhôṣîʾhoh-TSEE
in
great
הַרְבֵּ֥הharbēhahr-BAY
abundance.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான் அது ஒரு தாலந்து நிறைபொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்
2 Samuel 12:30 in Tamil Concordance 2 Samuel 12:30 in Tamil Interlinear 2 Samuel 12:30 in Tamil Image