2 சாமுவேல் 12:6
அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.
Thiru Viviliam
இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.
King James Version (KJV)
And he shall restore the lamb fourfold, because he did this thing, and because he had no pity.
American Standard Version (ASV)
and he shall restore the lamb fourfold, because he did this thing, and because he had no pity.
Bible in Basic English (BBE)
And he will have to give back four times the value of the lamb, because he has done this and because he had no pity.
Darby English Bible (DBY)
and he shall restore the lamb fourfold, because he did this thing, and because he had no pity.
Webster’s Bible (WBT)
And he shall restore the lamb four-fold, because he did this thing, and because he had no pity.
World English Bible (WEB)
He shall restore the lamb fourfold, because he did this thing, and because he had no pity!”
Young’s Literal Translation (YLT)
and the ewe-lamb he doth repay fourfold, because that he hath done this thing, and because that he had no pity.’
2 சாமுவேல் 2 Samuel 12:6
அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
And he shall restore the lamb fourfold, because he did this thing, and because he had no pity.
| And he shall restore | וְאֶת | wĕʾet | veh-ET |
| lamb the | הַכִּבְשָׂ֖ה | hakkibśâ | ha-keev-SA |
| fourfold, | יְשַׁלֵּ֣ם | yĕšallēm | yeh-sha-LAME |
| because | אַרְבַּעְתָּ֑יִם | ʾarbaʿtāyim | ar-ba-TA-yeem |
| עֵ֗קֶב | ʿēqeb | A-kev | |
| did he | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| עָשָׂה֙ | ʿāśāh | ah-SA | |
| this | אֶת | ʾet | et |
| thing, | הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR |
| because and | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| וְעַ֖ל | wĕʿal | veh-AL | |
| he had no | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| pity. | לֹֽא | lōʾ | loh |
| חָמָֽל׃ | ḥāmāl | ha-MAHL |
Tags அவன் இரக்கமற்றவனாயிருந்து இந்தக் காரியத்தைச் செய்தபடியினால் அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்
2 Samuel 12:6 in Tamil Concordance 2 Samuel 12:6 in Tamil Interlinear 2 Samuel 12:6 in Tamil Image