Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 13:33 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 13 2 Samuel 13:33

2 சாமுவேல் 13:33
இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.

Tamil Indian Revised Version
இப்போதும் ராஜாவின் மகன்கள் எல்லோரும் இறந்தார்கள் என்கிற பேச்சை ராஜாவான என்னுடைய ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே இறந்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.

Tamil Easy Reading Version
எனது ஆண்டவனாகிய அரசரே, உங்கள் எல்லா மகன்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.

Thiru Viviliam
ஆகவே, என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான்” என்று கூறினான்.⒫

2 Samuel 13:322 Samuel 132 Samuel 13:34

King James Version (KJV)
Now therefore let not my lord the king take the thing to his heart, to think that all the king’s sons are dead: for Amnon only is dead.

American Standard Version (ASV)
Now therefore let not my lord the king take the thing to his heart, to think that all the king’s sons are dead; for Amnon only is dead.

Bible in Basic English (BBE)
So now, let not my lord the king take this thing to heart, with the idea that all the king’s sons are dead: for only Amnon is dead.

Darby English Bible (DBY)
And now let not my lord the king take the thing to heart, to say, All the king’s sons are dead; for Amnon only is dead.

Webster’s Bible (WBT)
Now therefore let not my lord the king take the thing to his heart, to think that all the king’s sons are dead: for Amnon only is dead.

World English Bible (WEB)
Now therefore don’t let my lord the king take the thing to his heart, to think that all the king’s sons are dead; for Amnon only is dead.

Young’s Literal Translation (YLT)
and now, let not my lord the king lay unto his heart the word, saying, All the sons of the king have died, for Amnon alone `is’ dead.’

2 சாமுவேல் 2 Samuel 13:33
இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.
Now therefore let not my lord the king take the thing to his heart, to think that all the king's sons are dead: for Amnon only is dead.

Now
וְעַתָּ֡הwĕʿattâveh-ah-TA
therefore
let
not
אַלʾalal
my
lord
יָשֵׂם֩yāśēmya-SAME
king
the
אֲדֹנִ֨יʾădōnîuh-doh-NEE
take
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
the
thing
אֶלʾelel
to
לִבּוֹ֙libbôlee-BOH
his
heart,
דָּבָ֣רdābārda-VAHR
think
to
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
that
all
כָּלkālkahl
the
king's
בְּנֵ֥יbĕnêbeh-NAY
sons
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
dead:
are
מֵ֑תוּmētûMAY-too
for
כִּֽיkee

אִםʾimeem
Amnon
אַמְנ֥וֹןʾamnônam-NONE
only
לְבַדּ֖וֹlĕbaddôleh-VA-doh
is
dead.
מֵֽת׃mētmate


Tags இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம் அம்னோன் ஒருவனே செத்தான் என்றான் அப்சலோம் ஓடிப்போனான்
2 Samuel 13:33 in Tamil Concordance 2 Samuel 13:33 in Tamil Interlinear 2 Samuel 13:33 in Tamil Image