2 சாமுவேல் 13:37
அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்சலோமோ அம்மீயூதின் மகனான தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடமாக ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன்னுடைய மகனுக்காக துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான். அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான்.
Thiru Viviliam
தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.
King James Version (KJV)
But Absalom fled, and went to Talmai, the son of Ammihud, king of Geshur. And David mourned for his son every day.
American Standard Version (ASV)
But Absalom fled, and went to Talmai the son of Ammihur, king of Geshur. And `David’ mourned for his son every day.
Bible in Basic English (BBE)
So Absalom went in flight and came to Talmai, the son of Ammihud, the king of Geshur, where he was for three years.
Darby English Bible (DBY)
And Absalom fled, and went to Talmai, the son of Ammihud, king of Geshur. And [David] mourned for his son every day.
Webster’s Bible (WBT)
But Absalom fled, and went to Talmai, the son of Ammihud, king of Geshur. And David mourned for his son every day.
World English Bible (WEB)
But Absalom fled, and went to Talmai the son of Ammihur, king of Geshur. [David] mourned for his son every day.
Young’s Literal Translation (YLT)
And Absalom hath fled, and goeth unto Talmai, son of Ammihud, king of Geshur, and `David’ mourneth for his son all the days.
2 சாமுவேல் 2 Samuel 13:37
அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
But Absalom fled, and went to Talmai, the son of Ammihud, king of Geshur. And David mourned for his son every day.
| But Absalom | וְאַבְשָׁל֣וֹם | wĕʾabšālôm | veh-av-sha-LOME |
| fled, | בָּרַ֔ח | bāraḥ | ba-RAHK |
| and went | וַיֵּ֛לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| to | אֶל | ʾel | el |
| Talmai, | תַּלְמַ֥י | talmay | tahl-MAI |
| the son | בֶּן | ben | ben |
| of Ammihud, | עַמִּיה֖וּר | ʿammîhûr | ah-mee-HOOR |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Geshur. | גְּשׁ֑וּר | gĕšûr | ɡeh-SHOOR |
| And David mourned | וַיִּתְאַבֵּ֥ל | wayyitʾabbēl | va-yeet-ah-BALE |
| for | עַל | ʿal | al |
| his son | בְּנ֖וֹ | bĕnô | beh-NOH |
| every | כָּל | kāl | kahl |
| day. | הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |
Tags அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான் தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்
2 Samuel 13:37 in Tamil Concordance 2 Samuel 13:37 in Tamil Interlinear 2 Samuel 13:37 in Tamil Image