2 சாமுவேல் 13:6
அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்படியே அம்னோன் வியாதியுள்ளவன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என்னுடைய சகோதரியான தாமார் வந்து நான் அவளுடைய கையினாலே சாப்பிடும்படி, என்னுடைய கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைச் செய்யும்படி அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது அரசன் அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது அரசனிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.
Thiru Viviliam
அவ்வாறே, அம்னோன் படுத்துக்கொண்டு நோயுற்றவன்போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காணவந்த போது, அம்னோன் அவரிடம், “தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண் முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்” எனக் கூறினான்.⒫
King James Version (KJV)
So Amnon lay down, and made himself sick: and when the king was come to see him, Amnon said unto the king, I pray thee, let Tamar my sister come, and make me a couple of cakes in my sight, that I may eat at her hand.
American Standard Version (ASV)
So Amnon lay down, and feigned himself sick: and when the king was come to see him, Amnon said unto the king, Let her sister Tamar come, I pray thee, and make me a couple of cakes in my sight, that I may eat from her hand.
Bible in Basic English (BBE)
So Amnon went to bed and made himself seem ill: and when the king came to see him, Amnon said to the king, Please let my sister Tamar come and make me one or two cakes before my eyes, so that I may take food from her hand.
Darby English Bible (DBY)
So Amnon lay down and feigned himself sick; and the king came to see him, and Amnon said to the king, I pray thee, let Tamar my sister come, and make a couple of cakes in my sight, that I may eat from her hand.
Webster’s Bible (WBT)
So Amnon lay down and made himself sick: and when the king came to see him, Amnon said to the king, I pray thee, let Tamar my sister come, and make for me a couple of cakes in my sight, that I may eat at her hand.
World English Bible (WEB)
So Amnon lay down, and feigned himself sick: and when the king was come to see him, Amnon said to the king, Please let her sister Tamar come, and make me a couple of cakes in my sight, that I may eat from her hand.
Young’s Literal Translation (YLT)
And Amnon lieth down, and feigneth himself sick, and the king cometh in to see him, and Amnon saith unto the king, `Let, I pray thee, Tamar my sister come, and she maketh before mine eyes two cakes, and I eat from her hand.’
2 சாமுவேல் 2 Samuel 13:6
அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
So Amnon lay down, and made himself sick: and when the king was come to see him, Amnon said unto the king, I pray thee, let Tamar my sister come, and make me a couple of cakes in my sight, that I may eat at her hand.
| So Amnon | וַיִּשְׁכַּ֥ב | wayyiškab | va-yeesh-KAHV |
| lay down, | אַמְנ֖וֹן | ʾamnôn | am-NONE |
| sick: himself made and | וַיִּתְחָ֑ל | wayyitḥāl | va-yeet-HAHL |
| king the when and | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| was come | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to see | לִרְאוֹת֗וֹ | lirʾôtô | leer-oh-TOH |
| Amnon him, | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אַמְנ֤וֹן | ʾamnôn | am-NONE |
| unto | אֶל | ʾel | el |
| the king, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| thee, pray I | תָּֽבוֹא | tābôʾ | TA-voh |
| let Tamar | נָ֞א | nāʾ | na |
| my sister | תָּמָ֣ר | tāmār | ta-MAHR |
| come, | אֲחֹתִ֗י | ʾăḥōtî | uh-hoh-TEE |
| make and | וּתְלַבֵּ֤ב | ûtĕlabbēb | oo-teh-la-BAVE |
| me a couple | לְעֵינַי֙ | lĕʿênay | leh-ay-NA |
| cakes of | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| in my sight, | לְבִב֔וֹת | lĕbibôt | leh-vee-VOTE |
| eat may I that | וְאֶבְרֶ֖ה | wĕʾebre | veh-ev-REH |
| at her hand. | מִיָּדָֽהּ׃ | miyyādāh | mee-ya-DA |
Tags அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது ராஜாவை நோக்கி என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்
2 Samuel 13:6 in Tamil Concordance 2 Samuel 13:6 in Tamil Interlinear 2 Samuel 13:6 in Tamil Image