Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 13:8 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 13 2 Samuel 13:8

2 சாமுவேல் 13:8
தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,

Tamil Indian Revised Version
தாமார் தன்னுடைய சகோதரனான அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவனுடைய கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,

Tamil Easy Reading Version
எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள்.

Thiru Viviliam
தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து பிசைந்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.

Title
தாமார் அம்னோனுக்காக உணவு தயாரித்தல்

2 Samuel 13:72 Samuel 132 Samuel 13:9

King James Version (KJV)
So Tamar went to her brother Amnon’s house; and he was laid down. And she took flour, and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes.

American Standard Version (ASV)
So Tamar went to her brother Amnon’s house; and he was laid down. And she took dough, and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes.

Bible in Basic English (BBE)
So Tamar went to her brother Amnon’s house; and he was in bed. And she took paste and made cakes before his eyes, cooking them over the fire.

Darby English Bible (DBY)
And Tamar went to her brother Amnon’s house; and he had lain down. And she took flour and kneaded it, and made cakes in his sight, and baked the cakes.

Webster’s Bible (WBT)
So Tamar went to her brother Amnon’s house; and he was laid down. And she took flour, and kneaded it, and made cakes in his sight, and baked the cakes.

World English Bible (WEB)
So Tamar went to her brother Amnon’s house; and he was laid down. She took dough, and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes.

Young’s Literal Translation (YLT)
And Tamar goeth to the house of Amnon her brother, and he is lying down, and she taketh the dough, and kneadeth, and maketh cakes before his eyes, and cooketh the cakes,

2 சாமுவேல் 2 Samuel 13:8
தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,
So Tamar went to her brother Amnon's house; and he was laid down. And she took flour, and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes.

So
Tamar
וַתֵּ֣לֶךְwattēlekva-TAY-lek
went
תָּמָ֗רtāmārta-MAHR
to
her
brother
בֵּ֛יתbêtbate
Amnon's
אַמְנ֥וֹןʾamnônam-NONE
house;
אָחִ֖יהָʾāḥîhāah-HEE-ha
he
and
וְה֣וּאwĕhûʾveh-HOO
was
laid
down.
שֹׁכֵ֑בšōkēbshoh-HAVE
And
she
took
וַתִּקַּ֨חwattiqqaḥva-tee-KAHK

אֶתʾetet
flour,
הַבָּצֵ֤קhabbāṣēqha-ba-TSAKE
and
kneaded
וַתָּ֙לָוֹשׁ֙wattālāwōšva-TA-la-OHSH
it,
and
made
cakes
וַתְּלַבֵּ֣בwattĕlabbēbva-teh-la-BAVE
sight,
his
in
לְעֵינָ֔יוlĕʿênāywleh-ay-NAV
and
did
bake
וַתְּבַשֵּׁ֖לwattĕbaššēlva-teh-va-SHALE

אֶתʾetet
the
cakes.
הַלְּבִבֽוֹת׃hallĕbibôtha-leh-vee-VOTE


Tags தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய் மாவெடுத்துப் பிசைந்து அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு
2 Samuel 13:8 in Tamil Concordance 2 Samuel 13:8 in Tamil Interlinear 2 Samuel 13:8 in Tamil Image