Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 14:24 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 14 2 Samuel 14:24

2 சாமுவேல் 14:24
ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

Tamil Indian Revised Version
ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

Tamil Easy Reading Version
ஆனால் தாவீது அரசன், “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் அரசனைப் பார்க்கபோக முடியவில்லை.

Thiru Viviliam
‘அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது” என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.

2 Samuel 14:232 Samuel 142 Samuel 14:25

King James Version (KJV)
And the king said, Let him turn to his own house, and let him not see my face. So Absalom returned to his own house, and saw not the king’s face.

American Standard Version (ASV)
And the king said, Let him turn to his own house, but let him not see my face. So Absalom turned to his own house, and saw not the king’s face.

Bible in Basic English (BBE)
And the king said, Let him go to his house, but let him not see my face. So Absalom went back to his house and did not see the face of the king.

Darby English Bible (DBY)
And the king said, Let him turn to his own house, and let him not see my face. And Absalom withdrew to his own house, and saw not the king’s face.

Webster’s Bible (WBT)
And the king said, Let him turn to his own house, and let him not see my face. So Absalom returned to his own house, and saw not the king’s face.

World English Bible (WEB)
The king said, Let him turn to his own house, but let him not see my face. So Absalom turned to his own house, and didn’t see the king’s face.

Young’s Literal Translation (YLT)
and the king saith, `Let him turn round unto his house, and my face he doth not see.’ And Absalom turneth round unto his house, and the face of the king he hath not seen.

2 சாமுவேல் 2 Samuel 14:24
ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
And the king said, Let him turn to his own house, and let him not see my face. So Absalom returned to his own house, and saw not the king's face.

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
Let
him
turn
יִסֹּ֣בyissōbyee-SOVE
to
אֶלʾelel
his
own
house,
בֵּית֔וֹbêtôbay-TOH
and
let
him
not
וּפָנַ֖יûpānayoo-fa-NAI
see
לֹ֣אlōʾloh
my
face.
יִרְאֶ֑הyirʾeyeer-EH
So
Absalom
וַיִּסֹּ֤בwayyissōbva-yee-SOVE
returned
אַבְשָׁלוֹם֙ʾabšālômav-sha-LOME
to
אֶלʾelel
house,
own
his
בֵּית֔וֹbêtôbay-TOH
and
saw
וּפְנֵ֥יûpĕnêoo-feh-NAY
not
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
the
king's
לֹ֥אlōʾloh
face.
רָאָֽה׃rāʾâra-AH


Tags ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான் அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்
2 Samuel 14:24 in Tamil Concordance 2 Samuel 14:24 in Tamil Interlinear 2 Samuel 14:24 in Tamil Image