2 சாமுவேல் 14:28
அப்சலோம், ராஜாவின் முகத்தைக்காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
Tamil Easy Reading Version
அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது அரசனைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான்.
Thiru Viviliam
அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால், அரசன் முகத்தில் விழிக்கவில்லை.
Title
யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்
King James Version (KJV)
So Absalom dwelt two full years in Jerusalem, and saw not the king’s face.
American Standard Version (ASV)
And Absalom dwelt two full years in Jerusalem; and he saw not the king’s face.
Bible in Basic English (BBE)
For two full years Absalom was living in Jerusalem without ever seeing the face of the king.
Darby English Bible (DBY)
So Absalom dwelt two full years in Jerusalem, and did not see the king’s face.
Webster’s Bible (WBT)
So Absalom dwelt two full years in Jerusalem, and saw not the king’s face.
World English Bible (WEB)
Absalom lived two full years in Jerusalem; and he didn’t see the king’s face.
Young’s Literal Translation (YLT)
And Absalom dwelleth in Jerusalem two years of days, and the face of the king he hath not seen;
2 சாமுவேல் 2 Samuel 14:28
அப்சலோம், ராஜாவின் முகத்தைக்காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
So Absalom dwelt two full years in Jerusalem, and saw not the king's face.
| So Absalom | וַיֵּ֧שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| dwelt | אַבְשָׁל֛וֹם | ʾabšālôm | av-sha-LOME |
| two full | בִּירֽוּשָׁלִַ֖ם | bîrûšālaim | bee-roo-sha-la-EEM |
| years | שְׁנָתַ֣יִם | šĕnātayim | sheh-na-TA-yeem |
| Jerusalem, in | יָמִ֑ים | yāmîm | ya-MEEM |
| and saw | וּפְנֵ֥י | ûpĕnê | oo-feh-NAY |
| not | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| the king's | לֹ֥א | lōʾ | loh |
| face. | רָאָֽה׃ | rāʾâ | ra-AH |
Tags அப்சலோம் ராஜாவின் முகத்தைக்காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்
2 Samuel 14:28 in Tamil Concordance 2 Samuel 14:28 in Tamil Interlinear 2 Samuel 14:28 in Tamil Image