Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 14:29 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 14 2 Samuel 14:29

2 சாமுவேல் 14:29
ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான், அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான்.

Tamil Easy Reading Version
அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை அரசனிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.

Thiru Viviliam
அப்சலோம் யோவாபை அரசரிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால், யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை, இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை,

2 Samuel 14:282 Samuel 142 Samuel 14:30

King James Version (KJV)
Therefore Absalom sent for Joab, to have sent him to the king; but he would not come to him: and when he sent again the second time, he would not come.

American Standard Version (ASV)
Then Absalom sent for Joab, to send him to the king; but he would not come to him: and he sent again a second time, but he would not come.

Bible in Basic English (BBE)
Then Absalom sent for Joab to send him to the king, but he would not come to him: and he sent again a second time, but he would not come.

Darby English Bible (DBY)
Then Absalom sent for Joab, to send him to the king; but he would not come to him; and he sent again the second time, but he would not come.

Webster’s Bible (WBT)
Therefore Absalom sent for Joab, that he might send him to the king; but he would not come to him: and when he sent again the second time, he would not come.

World English Bible (WEB)
Then Absalom sent for Joab, to send him to the king; but he would not come to him: and he sent again a second time, but he would not come.

Young’s Literal Translation (YLT)
and Absalom sendeth unto Joab, to send him unto the king, and he hath not been willing to come unto him; and he sendeth again a second time, and he hath not been willing to come.

2 சாமுவேல் 2 Samuel 14:29
ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான், அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.
Therefore Absalom sent for Joab, to have sent him to the king; but he would not come to him: and when he sent again the second time, he would not come.

Therefore
Absalom
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
אַבְשָׁל֜וֹםʾabšālômav-sha-LOME
for
אֶלʾelel
Joab,
יוֹאָ֗בyôʾābyoh-AV
to
have
sent
לִשְׁלֹ֤חַlišlōaḥleesh-LOH-ak
to
him
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
king;
אֶלʾelel
but
he
would
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
come
אָבָ֖הʾābâah-VA
to
לָב֣וֹאlābôʾla-VOH
him:
and
when
he
sent
again
אֵלָ֑יוʾēlāyway-LAV

וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK
the
second
time,
עוֹד֙ʿôdode
he
would
שֵׁנִ֔יתšēnîtshay-NEET
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
come.
אָבָ֖הʾābâah-VA
לָבֽוֹא׃lābôʾla-VOH


Tags ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான் அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான் இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான் அவன் வரமாட்டேன் என்றான்
2 Samuel 14:29 in Tamil Concordance 2 Samuel 14:29 in Tamil Interlinear 2 Samuel 14:29 in Tamil Image