2 சாமுவேல் 14:33
யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான், அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
Tamil Indian Revised Version
யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
Tamil Easy Reading Version
பின்பு யோவாப் அரசனிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். அரசன் அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் அரசனிடம் வந்தான். அப்சலோம் அரசனுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.
Thiru Viviliam
யோவாபு அரசரிடம் சென்று இதைத் தெரிவித்தார்; அவர் அப்சலோமை அழைத்து வரச் செய்தார். அவன் அரசரிடம் சென்று முகம் குப்புற அரசர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.
Title
அப்சலோம் தாவீது அரசனை சந்தித்தல்
King James Version (KJV)
So Joab came to the king, and told him: and when he had called for Absalom, he came to the king, and bowed himself on his face to the ground before the king: and the king kissed Absalom.
American Standard Version (ASV)
So Joab came to the king, and told him; and when he had called for Absalom, he came to the king, and bowed himself on his face to the ground before the king: and the king kissed Absalom.
Bible in Basic English (BBE)
So Joab went to the king and said these words to him: and when the king had sent for him, Absalom came, and went down on his face on the earth before the king: and the king gave him a kiss.
Darby English Bible (DBY)
And Joab came to the king, and told him. And he called Absalom, and he came to the king, and bowed himself on his face to the ground before the king; and the king kissed Absalom.
Webster’s Bible (WBT)
So Joab came to the king, and told him: and when he had called for Absalom, he came to the king, and bowed himself on his face to the ground before the king: and the king kissed Absalom.
World English Bible (WEB)
So Joab came to the king, and told him; and when he had called for Absalom, he came to the king, and bowed himself on his face to the ground before the king: and the king kissed Absalom.
Young’s Literal Translation (YLT)
And Joab cometh unto the king, and declareth `it’ to him, and he calleth unto Absalom, and he cometh unto the king, and boweth himself to him, on his face, to the earth, before the king, and the king giveth a kiss to Absalom.
2 சாமுவேல் 2 Samuel 14:33
யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான், அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
So Joab came to the king, and told him: and when he had called for Absalom, he came to the king, and bowed himself on his face to the ground before the king: and the king kissed Absalom.
| So Joab | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| came | יוֹאָ֣ב | yôʾāb | yoh-AV |
| to | אֶל | ʾel | el |
| king, the | הַמֶּלֶךְ֮ | hammelek | ha-meh-lek |
| and told | וַיַּגֶּד | wayyagged | va-ya-ɡED |
| called had he when and him: | לוֹ֒ | lô | loh |
| for | וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA |
| Absalom, | אֶל | ʾel | el |
| he came | אַבְשָׁלוֹם֙ | ʾabšālôm | av-sha-LOME |
| to | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| king, the | אֶל | ʾel | el |
| and bowed | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| himself on | וַיִּשְׁתַּ֨חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo |
| his face | ל֧וֹ | lô | loh |
| ground the to | עַל | ʿal | al |
| before | אַפָּ֛יו | ʾappāyw | ah-PAV |
| the king: | אַ֖רְצָה | ʾarṣâ | AR-tsa |
| and the king | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| kissed | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Absalom. | וַיִּשַּׁ֥ק | wayyiššaq | va-yee-SHAHK |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| לְאַבְשָׁלֽוֹם׃ | lĕʾabšālôm | leh-av-sha-LOME |
Tags யோவாப் ராஜாவினிடத்தில் போய் அதை அவனுக்கு அறிவித்தபோது அப்சலோமை அழைப்பித்தான் அவன் ராஜாவினிடத்தில் வந்து ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான் அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்
2 Samuel 14:33 in Tamil Concordance 2 Samuel 14:33 in Tamil Interlinear 2 Samuel 14:33 in Tamil Image