2 சாமுவேல் 14:6
உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
Tamil Easy Reading Version
எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான்.
Thiru Viviliam
“நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.
King James Version (KJV)
And thy handmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one smote the other, and slew him.
American Standard Version (ASV)
And thy handmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one smote the other, and killed him.
Bible in Basic English (BBE)
And I had two sons, and the two of them had a fight in the field, and there was no one to come between them, and one with a blow put the other to death.
Darby English Bible (DBY)
And thy bondmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one smote the other and slew him.
Webster’s Bible (WBT)
And thy handmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one smote the other and slew him.
World English Bible (WEB)
Your handmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one struck the other, and killed him.
Young’s Literal Translation (YLT)
and thy maid-servant hath two sons; and they strive both of them in a field, and there is no deliverer between them, and the one smiteth the other, and putteth him to death;
2 சாமுவேல் 2 Samuel 14:6
உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
And thy handmaid had two sons, and they two strove together in the field, and there was none to part them, but the one smote the other, and slew him.
| And thy handmaid | וּלְשִׁפְחָֽתְךָ֙ | ûlĕšipḥātĕkā | oo-leh-sheef-ha-teh-HA |
| had two | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| sons, | בָנִ֔ים | bānîm | va-NEEM |
| two they and | וַיִּנָּצ֤וּ | wayyinnāṣû | va-yee-na-TSOO |
| strove together | שְׁנֵיהֶם֙ | šĕnêhem | sheh-nay-HEM |
| in the field, | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| none was there and | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| to part | מַצִּ֖יל | maṣṣîl | ma-TSEEL |
| בֵּֽינֵיהֶ֑ם | bênêhem | bay-nay-HEM | |
| one the but them, | וַיַּכּ֧וֹ | wayyakkô | va-YA-koh |
| smote | הָֽאֶחָ֛ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| אֶת | ʾet | et | |
| the other, | הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| and slew | וַיָּ֥מֶת | wayyāmet | va-YA-met |
| him. | אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
Tags உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால் ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்
2 Samuel 14:6 in Tamil Concordance 2 Samuel 14:6 in Tamil Interlinear 2 Samuel 14:6 in Tamil Image