2 சாமுவேல் 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்தில் உள்ள தன்னுடைய எல்லா வேலைக்காரர்களையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் விரைவாக நம்மிடம் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் தீங்கு வரச்செய்து, நகரத்தைக் கூர்மையான பட்டயத்தால் அழிக்காதபடி விரைவாகப் புறப்படுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான் அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.
Thiru Viviliam
தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில், அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார்.
King James Version (KJV)
And David said unto all his servants that were with him at Jerusalem, Arise, and let us flee; for we shall not else escape from Absalom: make speed to depart, lest he overtake us suddenly, and bring evil upon us, and smite the city with the edge of the sword.
American Standard Version (ASV)
And David said unto all his servants that were with him at Jerusalem, Arise, and let us flee; for else none of us shall escape from Absalom: make speed to depart, lest he overtake us quickly, and bring down evil upon us, and smite the city with the edge of the sword.
Bible in Basic English (BBE)
And David said to all his servants who were with him at Jerusalem, Come, let us go in flight, or not one of us will be safe from Absalom: let us go without loss of time, or he will overtake us quickly and send evil on us, and put the town to the sword.
Darby English Bible (DBY)
And David said to all his servants that were with him at Jerusalem, Rise up and let us flee; for we shall not [else] escape from Absalom. Be quick to depart, lest he overtake us quickly, and bring evil upon us, and smite the city with the edge of the sword.
Webster’s Bible (WBT)
And David said to all his servants that were with him at Jerusalem, Arise, and let us flee; for we shall not else escape from Absalom: make speed to depart, lest he should overtake us suddenly, and bring evil upon us, and smite the city with the edge of the sword.
World English Bible (WEB)
David said to all his servants who were with him at Jerusalem, Arise, and let us flee; for else none of us shall escape from Absalom: make speed to depart, lest he overtake us quickly, and bring down evil on us, and strike the city with the edge of the sword.
Young’s Literal Translation (YLT)
And David saith to all his servants who `are’ with him in Jerusalem, `Rise, and we flee, for we have no escape from the face of Absalom; haste to go, lest he hasten, and have overtaken us, and forced on us evil, and smitten the city by the mouth of the sword.’
2 சாமுவேல் 2 Samuel 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
And David said unto all his servants that were with him at Jerusalem, Arise, and let us flee; for we shall not else escape from Absalom: make speed to depart, lest he overtake us suddenly, and bring evil upon us, and smite the city with the edge of the sword.
| And David | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּ֠וִד | dāwid | DA-veed |
| unto all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| servants his | עֲבָדָ֨יו | ʿăbādāyw | uh-va-DAV |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were with | אִתּ֤וֹ | ʾittô | EE-toh |
| Jerusalem, at him | בִירֽוּשָׁלִַ֙ם֙ | bîrûšālaim | vee-roo-sha-la-EEM |
| Arise, | ק֣וּמוּ | qûmû | KOO-moo |
| and let us flee; | וְנִבְרָ֔חָה | wĕnibrāḥâ | veh-neev-RA-ha |
| for | כִּ֛י | kî | kee |
| we shall | לֹא | lōʾ | loh |
| not | תִֽהְיֶה | tihĕye | TEE-heh-yeh |
| else escape | לָּ֥נוּ | lānû | LA-noo |
| from | פְלֵיטָ֖ה | pĕlêṭâ | feh-lay-TA |
| Absalom: | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| make speed | אַבְשָׁלֹ֑ם | ʾabšālōm | av-sha-LOME |
| to depart, | מַֽהֲר֣וּ | mahărû | ma-huh-ROO |
| lest | לָלֶ֗כֶת | lāleket | la-LEH-het |
| overtake he | פֶּן | pen | pen |
| us suddenly, | יְמַהֵ֤ר | yĕmahēr | yeh-ma-HARE |
| and bring | וְהִשִּׂגָ֙נוּ֙ | wĕhiśśigānû | veh-hee-see-ɡA-NOO |
| וְהִדִּ֤יחַ | wĕhiddîaḥ | veh-hee-DEE-ak | |
| evil | עָלֵ֙ינוּ֙ | ʿālênû | ah-LAY-NOO |
| upon | אֶת | ʾet | et |
| us, and smite | הָ֣רָעָ֔ה | hārāʿâ | HA-ra-AH |
| the city | וְהִכָּ֥ה | wĕhikkâ | veh-hee-KA |
| edge the with | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| of the sword. | לְפִי | lĕpî | leh-FEE |
| חָֽרֶב׃ | ḥāreb | HA-rev |
Tags அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி எழுந்து ஓடிப்போவோம் இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து நம்மைப் பிடித்து நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்
2 Samuel 15:14 in Tamil Concordance 2 Samuel 15:14 in Tamil Interlinear 2 Samuel 15:14 in Tamil Image