Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:17 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:17

2 சாமுவேல் 15:17
ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம்போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர அரசன் வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள்.

Thiru Viviliam
அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.

2 Samuel 15:162 Samuel 152 Samuel 15:18

King James Version (KJV)
And the king went forth, and all the people after him, and tarried in a place that was far off.

American Standard Version (ASV)
And the king went forth, and all the people after him; and they tarried in Beth-merhak.

Bible in Basic English (BBE)
And the king went out, and all his servants went after him, and made a stop at the Far House.

Darby English Bible (DBY)
And the king went forth, and all the people after him, and stayed at the remote house.

Webster’s Bible (WBT)
And the king went forth, and all the people after him, and tarried in a place that was far off.

World English Bible (WEB)
The king went forth, and all the people after him; and they stayed in Beth Merhak.

Young’s Literal Translation (YLT)
And the king goeth out, and all the people at his feet, and they stand still at the farthest off house.

2 சாமுவேல் 2 Samuel 15:17
ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம்போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.
And the king went forth, and all the people after him, and tarried in a place that was far off.

And
the
king
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
went
forth,
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָעָ֖םhāʿāmha-AM
after
בְּרַגְלָ֑יוbĕraglāywbeh-rahɡ-LAV
tarried
and
him,
וַיַּֽעַמְד֖וּwayyaʿamdûva-ya-am-DOO
in
a
place
בֵּ֥יתbêtbate
that
was
far
off.
הַמֶּרְחָֽק׃hammerḥāqha-mer-HAHK


Tags ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு சற்றுத்தூரம்போய் ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்
2 Samuel 15:17 in Tamil Concordance 2 Samuel 15:17 in Tamil Interlinear 2 Samuel 15:17 in Tamil Image