Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:18 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:18

2 சாமுவேல் 15:18
அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.

Tamil Easy Reading Version
தன் அதிகாரிகள் எல்லோரும் அரசன் அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.

Thiru Viviliam
அவர்தம் அனைத்து அலுவலரும் அவர்முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர்பின் வந்த அறுநூறு பேர் — கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் — அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.⒫

2 Samuel 15:172 Samuel 152 Samuel 15:19

King James Version (KJV)
And all his servants passed on beside him; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men which came after him from Gath, passed on before the king.

American Standard Version (ASV)
And all his servants passed on beside him; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men that came after him from Gath, passed on before the king.

Bible in Basic English (BBE)
And all the people went on by his side; and all the Cherethites and all the Pelethites and all the men of Ittai of Gath, six hundred men who came after him from Gath, went on before the king.

Darby English Bible (DBY)
And all his servants passed on beside him; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men that came after him from Gath, passed over before the king.

Webster’s Bible (WBT)
And all his servants passed on by his side; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men who came after him from Gath, passed on before the king.

World English Bible (WEB)
All his servants passed on beside him; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men who came after him from Gath, passed on before the king.

Young’s Literal Translation (YLT)
And all his servants are passing on at his side, and all the Cherethite, and all the Pelethite, and all the Gittites, six hundred men who came at his feet from Gath, are passing on at the front of the king.

2 சாமுவேல் 2 Samuel 15:18
அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.
And all his servants passed on beside him; and all the Cherethites, and all the Pelethites, and all the Gittites, six hundred men which came after him from Gath, passed on before the king.

And
all
וְכָלwĕkālveh-HAHL
his
servants
עֲבָדָיו֙ʿăbādāywuh-va-dav
passed
on
עֹֽבְרִ֣יםʿōbĕrîmoh-veh-REEM
beside
עַלʿalal

יָד֔וֹyādôya-DOH
all
and
him;
וְכָלwĕkālveh-HAHL
the
Cherethites,
הַכְּרֵתִ֖יhakkĕrētîha-keh-ray-TEE
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
Pelethites,
הַפְּלֵתִ֑יhappĕlētîha-peh-lay-TEE
all
and
וְכָֽלwĕkālveh-HAHL
the
Gittites,
הַגִּתִּ֞יםhaggittîmha-ɡee-TEEM
six
שֵׁשׁšēšshaysh
hundred
מֵא֣וֹתmēʾôtmay-OTE
men
אִ֗ישׁʾîšeesh
which
אֲשֶׁרʾăšeruh-SHER
came
בָּ֤אוּbāʾûBA-oo
after
בְרַגְלוֹ֙bĕraglôveh-rahɡ-LOH
Gath,
from
him
מִגַּ֔תmiggatmee-ɡAHT
passed
on
עֹֽבְרִ֖יםʿōbĕrîmoh-veh-REEM
before
עַלʿalal

פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும் கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள் காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்
2 Samuel 15:18 in Tamil Concordance 2 Samuel 15:18 in Tamil Interlinear 2 Samuel 15:18 in Tamil Image