Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:19 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:19

2 சாமுவேல் 15:19
அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா, கித்தியனான ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடன் ஏன் வருகிறாய்? நீ திரும்பிப்போய், ராஜாவுடன் இரு; நீ அந்நிய தேசத்தை சேர்ந்தவன்; நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.

Tamil Easy Reading Version
அப்போது அரசன் கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய அரசனோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல.

Thiru Viviliam
அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச்சென்று அரசனோடு தங்கு. ஏனெனில், நீ ஓர் அந்நியன்; நாடு கடத்தப்பட்டவன்.

2 Samuel 15:182 Samuel 152 Samuel 15:20

King James Version (KJV)
Then said the king to Ittai the Gittite, Wherefore goest thou also with us? return to thy place, and abide with the king: for thou art a stranger, and also an exile.

American Standard Version (ASV)
Then said the king to Ittai the Gittite, Wherefore goest thou also with us? return, and abide with the king: for thou art a foreigner, and also an exile; `return’ to thine own place.

Bible in Basic English (BBE)
Then the king said to Ittai the Gittite, Why are you coming with us? go back and keep with the king: for you are a man of another country, you are far from the land of your birth.

Darby English Bible (DBY)
And the king said to Ittai the Gittite, Why dost thou also go with us? return to thy place, and abide with the king; for thou art a foreigner, and besides, thou hast emigrated to the place where thou [dwellest].

Webster’s Bible (WBT)
Then said the king to Ittai the Gittite, Why goest thou also with us? return to thy place, and abide with the king; for thou art a stranger, and also an exile.

World English Bible (WEB)
Then said the king to Ittai the Gittite, Why go you also with us? return, and abide with the king: for you are a foreigner, and also an exile; [return] to your own place.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto Ittai the Gittite, `Why dost thou go — thou also — with us? turn back — and abide with the king, for thou `art’ a stranger, and also an exile thou — to thy place.

2 சாமுவேல் 2 Samuel 15:19
அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.
Then said the king to Ittai the Gittite, Wherefore goest thou also with us? return to thy place, and abide with the king: for thou art a stranger, and also an exile.

Then
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
king
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
to
אֶלʾelel
Ittai
אִתַּ֣יʾittayee-TAI
the
Gittite,
הַגִּתִּ֔יhaggittîha-ɡee-TEE
Wherefore
לָ֧מָּהlāmmâLA-ma
goest
תֵלֵ֛ךְtēlēktay-LAKE
thou
גַּםgamɡahm
also
אַתָּ֖הʾattâah-TA
with
אִתָּ֑נוּʾittānûee-TA-noo
us?
return
שׁ֣וּבšûbshoov
place,
thy
to
וְשֵׁ֤בwĕšēbveh-SHAVE
and
abide
עִםʿimeem
with
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
the
king:
כִּֽיkee
for
נָכְרִ֣יnokrînoke-REE
thou
אַ֔תָּהʾattâAH-ta
art
a
stranger,
וְגַםwĕgamveh-ɡAHM
and
also
גֹּלֶ֥הgōleɡoh-LEH
an
exile.
אַתָּ֖הʾattâah-TA
לִמְקוֹמֶֽךָ׃limqômekāleem-koh-MEH-ha


Tags அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து நீ எங்களுடனேகூட வருவானேன் நீ திரும்பிப்போய் ராஜாவுடனேகூட இரு நீ அந்நியதேசத்தான் நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்
2 Samuel 15:19 in Tamil Concordance 2 Samuel 15:19 in Tamil Interlinear 2 Samuel 15:19 in Tamil Image