2 சாமுவேல் 15:22
அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்: அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனான ஈத்தாயும் அவனுடைய எல்லா மனிதர்களும் அவனோடு இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான். எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள்.
Thiru Viviliam
தாவீது இத்தாயிடம், ‘சரி’ முன்னே செல்’ என்று சொல்ல, கித்தியனான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
King James Version (KJV)
And David said to Ittai, Go and pass over. And Ittai the Gittite passed over, and all his men, and all the little ones that were with him.
American Standard Version (ASV)
And David said to Ittai, Go and pass over. And Ittai the Gittite passed over, and all his men, and all the little ones that were with him.
Bible in Basic English (BBE)
And David said to Ittai, Go forward, then. And Ittai the Gittite went on, with all his men and all the little ones he had with him.
Darby English Bible (DBY)
And David said to Ittai, Go and pass over. And Ittai the Gittite passed over, and all his men, and all the little ones that were with him.
Webster’s Bible (WBT)
And David said to Ittai, Go and pass over. And Ittai the Gittite passed over, and all his men, and all the little ones that were with him.
World English Bible (WEB)
David said to Ittai, Go and pass over. Ittai the Gittite passed over, and all his men, and all the little ones who were with him.
Young’s Literal Translation (YLT)
And David saith unto Ittai, `Go and pass over;’ and Ittai the Gittite passeth over, and all his men, and all the infants who `are’ with him.
2 சாமுவேல் 2 Samuel 15:22
அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்: அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
And David said to Ittai, Go and pass over. And Ittai the Gittite passed over, and all his men, and all the little ones that were with him.
| And David | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֛ד | dāwid | da-VEED |
| to | אֶל | ʾel | el |
| Ittai, | אִתַּ֖י | ʾittay | ee-TAI |
| Go | לֵ֣ךְ | lēk | lake |
| over. pass and | וַֽעֲבֹ֑ר | waʿăbōr | va-uh-VORE |
| And Ittai | וַֽיַּעֲבֹ֞ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| the Gittite | אִתַּ֤י | ʾittay | ee-TAI |
| over, passed | הַגִּתִּי֙ | haggittiy | ha-ɡee-TEE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| his men, | אֲנָשָׁ֔יו | ʾănāšāyw | uh-na-SHAV |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| ones little the | הַטַּ֖ף | haṭṭap | ha-TAHF |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| were with | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
Tags அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி நடந்துவா என்றான் அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்
2 Samuel 15:22 in Tamil Concordance 2 Samuel 15:22 in Tamil Interlinear 2 Samuel 15:22 in Tamil Image