Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 16:18 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 16 2 Samuel 16:18

2 சாமுவேல் 16:18
அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.

Tamil Indian Revised Version
அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன்.

Tamil Easy Reading Version
அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன்.

Thiru Viviliam
அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: “இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்; அவரோடுதான் நான் தங்குவேன்.

2 Samuel 16:172 Samuel 162 Samuel 16:19

King James Version (KJV)
And Hushai said unto Absalom, Nay; but whom the LORD, and this people, and all the men of Israel, choose, his will I be, and with him will I abide.

American Standard Version (ASV)
And Hushai said unto Absalom, Nay; but whom Jehovah, and this people, and all the men of Israel have chosen, his will I be, and with him will I abide.

Bible in Basic English (BBE)
And Hushai said to Absalom, Not so; I am for that man whom the Lord and this people and all the men of Israel have taken as king, and I will take my place with him.

Darby English Bible (DBY)
And Hushai said to Absalom, No; but whom Jehovah, and this people, and all the men of Israel choose, his will I be, and with him will I abide.

Webster’s Bible (WBT)
And Hushai said to Absalom, Nay; but whom the LORD, and this people, and all the men of Israel choose, his will I be, and with him will I abide.

World English Bible (WEB)
Hushai said to Absalom, No; but whom Yahweh, and this people, and all the men of Israel have chosen, his will I be, and with him will I abide.

Young’s Literal Translation (YLT)
And Hushai saith unto Absalom, `Nay, for he whom Jehovah hath chosen, and this people, even all the men of Israel, his I am, and with him I abide;

2 சாமுவேல் 2 Samuel 16:18
அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
And Hushai said unto Absalom, Nay; but whom the LORD, and this people, and all the men of Israel, choose, his will I be, and with him will I abide.

And
Hushai
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
חוּשַׁי֮ḥûšayhoo-SHA
unto
אֶלʾelel
Absalom,
אַבְשָׁלֹם֒ʾabšālōmav-sha-LOME
Nay;
לֹ֕אlōʾloh
but
כִּי֩kiykee
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Lord,
the
בָּחַ֧רbāḥarba-HAHR
and
this
יְהוָ֛הyĕhwâyeh-VA
people,
וְהָעָ֥םwĕhāʿāmveh-ha-AM
and
all
הַזֶּ֖הhazzeha-ZEH
men
the
וְכָלwĕkālveh-HAHL
of
Israel,
אִ֣ישׁʾîšeesh
choose,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
be,
I
will
his
לֹ֥אlōʾloh
and
with
אֶֽהְיֶ֖הʾehĕyeeh-heh-YEH
him
will
I
abide.
וְאִתּ֥וֹwĕʾittôveh-EE-toh
אֵשֵֽׁב׃ʾēšēbay-SHAVE


Tags அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்
2 Samuel 16:18 in Tamil Concordance 2 Samuel 16:18 in Tamil Interlinear 2 Samuel 16:18 in Tamil Image