2 சாமுவேல் 17:28
மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றைம் பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
Tamil Indian Revised Version
மெத்தைகளையும், போர்வைகளையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும், வறுத்த சிறு பயிற்றையும்,
Tamil Easy Reading Version
அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.
Thiru Viviliam
❮28-29❯தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தனர். பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.
King James Version (KJV)
Brought beds, and basins, and earthen vessels, and wheat, and barley, and flour, and parched corn, and beans, and lentils, and parched pulse,
American Standard Version (ASV)
brought beds, and basins, and earthen vessels, and wheat, and barley, and meal, and parched `grain’, and beans, and lentils, and parched `pulse’,
Bible in Basic English (BBE)
Came with beds and basins and pots, and grain and meal, and all sorts of dry foods,
Darby English Bible (DBY)
brought beds, and basons, and earthen vessels, and wheat, and barley, and flour, and parched [corn], and beans, and lentils, and parched [pulse],
Webster’s Bible (WBT)
Brought beds, and basins, and earthen vessels, and wheat, and barley, and flour, and parched corn, and beans, and lentils, and parched pulse,
World English Bible (WEB)
brought beds, and basins, and earthen vessels, and wheat, and barley, and meal, and parched [grain], and beans, and lentils, and parched [pulse],
Young’s Literal Translation (YLT)
couch, and basin, and earthen vessel, and wheat, and barley, and flour, and roasted `corn’, and beans, and lentiles, and roasted `pulse’,
2 சாமுவேல் 2 Samuel 17:28
மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றைம் பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
Brought beds, and basins, and earthen vessels, and wheat, and barley, and flour, and parched corn, and beans, and lentils, and parched pulse,
| Brought | מִשְׁכָּ֤ב | miškāb | meesh-KAHV |
| beds, | וְסַפּוֹת֙ | wĕsappôt | veh-sa-POTE |
| and basons, | וּכְלִ֣י | ûkĕlî | oo-heh-LEE |
| and earthen | יוֹצֵ֔ר | yôṣēr | yoh-TSARE |
| vessels, | וְחִטִּ֥ים | wĕḥiṭṭîm | veh-hee-TEEM |
| and wheat, | וּשְׂעֹרִ֖ים | ûśĕʿōrîm | oo-seh-oh-REEM |
| and barley, | וְקֶ֣מַח | wĕqemaḥ | veh-KEH-mahk |
| flour, and | וְקָלִ֑י | wĕqālî | veh-ka-LEE |
| and parched | וּפ֥וֹל | ûpôl | oo-FOLE |
| beans, and corn, | וַֽעֲדָשִׁ֖ים | waʿădāšîm | va-uh-da-SHEEM |
| and lentiles, | וְקָלִֽי׃ | wĕqālî | veh-ka-LEE |
Tags மெத்தைகளையும் கலங்களையும் மண்பாண்டங்களையும் கோதுமையையும் வாற்கோதுமையையும் மாவையும் வறுத்த பயற்றைம் பெரும்பயற்றையும் சிறு பயற்றையும் வறுத்த சிறு பயற்றையும்
2 Samuel 17:28 in Tamil Concordance 2 Samuel 17:28 in Tamil Interlinear 2 Samuel 17:28 in Tamil Image