Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:20 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:20

2 சாமுவேல் 18:20
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு யோவாபு, “இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்; இளவரசர் இறந்துவிட்டதால் இன்று வேண்டாம். வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம்” என்று சொன்னார்.

2 Samuel 18:192 Samuel 182 Samuel 18:21

King James Version (KJV)
And Joab said unto him, Thou shalt not bear tidings this day, but thou shalt bear tidings another day: but this day thou shalt bear no tidings, because the king’s son is dead.

American Standard Version (ASV)
And Joab said unto him, Thou shalt not be the bearer of tidings this day, but thou shalt bear tidings another day; but this day thou shalt bear no tidings, because the king’s son is dead.

Bible in Basic English (BBE)
And Joab said, You will take no news today; another day you may give him the news, but you will take no news today, because the king’s son is dead.

Darby English Bible (DBY)
And Joab said to him, Thou shalt not be a bearer of news to-day, but thou shalt carry the news another day; but to-day thou shalt carry no news, because the king’s son is dead.

Webster’s Bible (WBT)
And Joab said to him, Thou shalt not bear tidings this day, but thou shalt bear tidings another day: but this day thou shalt bear no tidings, because the king’s son is dead.

World English Bible (WEB)
Joab said to him, You shall not be the bearer of news this day, but you shall bear news another day; but this day you shall bear no news, because the king’s son is dead.

Young’s Literal Translation (YLT)
and Joab saith to him, `Thou art not a man of tidings this day, but thou hast borne tidings on another day, and this day thou dost not bear tidings, because the king’s son `is’ dead.’

2 சாமுவேல் 2 Samuel 18:20
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
And Joab said unto him, Thou shalt not bear tidings this day, but thou shalt bear tidings another day: but this day thou shalt bear no tidings, because the king's son is dead.

And
Joab
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
Thou
him,
unto
יוֹאָ֗בyôʾābyoh-AV

לֹא֩lōʾloh
shalt
not
אִ֨ישׁʾîšeesh
tidings
bear
בְּשֹׂרָ֤הbĕśōrâbeh-soh-RA
this
אַתָּה֙ʾattāhah-TA
day,
הַיּ֣וֹםhayyômHA-yome
but
thou
shalt
bear
tidings
הַזֶּ֔הhazzeha-ZEH
another
וּבִשַּׂרְתָּ֖ûbiśśartāoo-vee-sahr-TA
day:
בְּי֣וֹםbĕyômbeh-YOME
but
this
אַחֵ֑רʾaḥērah-HARE
day
וְהַיּ֤וֹםwĕhayyômveh-HA-yome
tidings,
no
bear
shalt
thou
הַזֶּה֙hazzehha-ZEH

לֹ֣אlōʾloh
because
תְבַשֵּׂ֔רtĕbaśśērteh-va-SARE

כִּֽיkee
king's
the
עַלʿalal
son
בֶּןbenben
is
dead.
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
מֵֽת׃mētmate


Tags யோவாப் அவனை நோக்கி இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம் ராஜாவின் குமாரன் செத்தபடியினால் இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி
2 Samuel 18:20 in Tamil Concordance 2 Samuel 18:20 in Tamil Interlinear 2 Samuel 18:20 in Tamil Image