2 சாமுவேல் 18:21
யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
Tamil Indian Revised Version
யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
Tamil Easy Reading Version
பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான். கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.
Thiru Viviliam
ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் “நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல்” என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிவிட்டு ஓடிச் சென்றான்.⒫
King James Version (KJV)
Then said Joab to Cushy, Go tell the king what thou hast seen. And Cushy bowed himself unto Joab, and ran.
American Standard Version (ASV)
Then said Joab to the Cushite, Go, tell the king what thou hast seen. And the Cushite bowed himself unto Joab, and ran.
Bible in Basic English (BBE)
Then Joab said to the Cushite, Go and give the king word of what you have seen. And the Cushite, making a sign of respect to Joab, went off running.
Darby English Bible (DBY)
Then said Joab to the Cushite, Go, tell the king what thou hast seen. And the Cushite bowed himself to Joab, and ran.
Webster’s Bible (WBT)
Then said Joab to Cushi, Go, tell the king what thou hast seen. And Cushi bowed himself to Joab, and ran.
World English Bible (WEB)
Then said Joab to the Cushite, Go, tell the king what you have seen. The Cushite bowed himself to Joab, and ran.
Young’s Literal Translation (YLT)
And Joab saith to Cushi, `Go, declare to the king that which thou hast seen;’ and Cushi boweth himself to Joab, and runneth.
2 சாமுவேல் 2 Samuel 18:21
யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
Then said Joab to Cushy, Go tell the king what thou hast seen. And Cushy bowed himself unto Joab, and ran.
| Then said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Joab | יוֹאָב֙ | yôʾāb | yoh-AV |
| to Cushi, | לַכּוּשִׁ֔י | lakkûšî | la-koo-SHEE |
| Go | לֵ֛ךְ | lēk | lake |
| tell | הַגֵּ֥ד | haggēd | ha-ɡADE |
| the king | לַמֶּ֖לֶךְ | lammelek | la-MEH-lek |
| what | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| seen. hast thou | רָאִ֑יתָה | rāʾîtâ | ra-EE-ta |
| And Cushi | וַיִּשְׁתַּ֧חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo |
| bowed himself | כוּשִׁ֛י | kûšî | hoo-SHEE |
| unto Joab, | לְיוֹאָ֖ב | lĕyôʾāb | leh-yoh-AV |
| and ran. | וַיָּרֹֽץ׃ | wayyārōṣ | va-ya-ROHTS |
Tags யோவாப் கூஷியை நோக்கி நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான் கூஷி யோவாபை வணங்கி ஓடினான்
2 Samuel 18:21 in Tamil Concordance 2 Samuel 18:21 in Tamil Interlinear 2 Samuel 18:21 in Tamil Image