Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:32 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:32

2 சாமுவேல் 18:32
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான். கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.

Thiru Viviliam
“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, கூசியன், “என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உனக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!” என்றான்.

2 Samuel 18:312 Samuel 182 Samuel 18:33

King James Version (KJV)
And the king said unto Cushy, Is the young man Absalom safe? And Cushy answered, The enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.

American Standard Version (ASV)
And the king said unto the Cushite, Is it well with the young man Absalom? And the Cushite answered, The enemies of my lord the king, and all that rise up against thee to do thee hurt, be as that young man is.

Bible in Basic English (BBE)
And the king said to the Cushite, Is the young man Absalom safe? And the Cushite said in answer, May all the king’s haters and those who do evil against the king, be as that young man is!

Darby English Bible (DBY)
And the king said to the Cushite, Is it well with the young man Absalom? And the Cushite said, The enemies of my lord the king, and all that rise against thee for evil, be as that young man.

Webster’s Bible (WBT)
And the king said to Cushi, Is the young man Absalom safe? And Cushi answered, May the enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.

World English Bible (WEB)
The king said to the Cushite, Is it well with the young man Absalom? The Cushite answered, The enemies of my lord the king, and all who rise up against you to do you hurt, be as that young man is.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto the Cushite, `Peace to the youth — to Absalom?’ And the Cushite saith, `Let them be — as the youth — the enemies of my lord the king, and all who have risen up against thee for evil.’

2 சாமுவேல் 2 Samuel 18:32
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.
And the king said unto Cushy, Is the young man Absalom safe? And Cushy answered, The enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
unto
אֶלʾelel
Cushi,
הַכּוּשִׁ֔יhakkûšîha-koo-SHEE
man
young
the
הֲשָׁל֥וֹםhăšālômhuh-sha-LOME
Absalom
לַנַּ֖עַרlannaʿarla-NA-ar
Is
safe?
לְאַבְשָׁל֑וֹםlĕʾabšālômleh-av-sha-LOME
Cushi
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
answered,
הַכּוּשִׁ֗יhakkûšîha-koo-SHEE
The
enemies
יִֽהְי֤וּyihĕyûyee-heh-YOO
lord
my
of
כַנַּ֙עַר֙kannaʿarha-NA-AR
the
king,
אֹֽיְבֵי֙ʾōyĕbēyoh-yeh-VAY
and
all
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
that
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
rise
וְכֹ֛לwĕkōlveh-HOLE
against
אֲשֶׁרʾăšeruh-SHER
hurt,
thee
do
to
thee
קָ֥מוּqāmûKA-moo
be
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
as
that
young
man
לְרָעָֽה׃lĕrāʿâleh-ra-AH


Tags அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு கூஷி என்பவன் அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும் பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்
2 Samuel 18:32 in Tamil Concordance 2 Samuel 18:32 in Tamil Interlinear 2 Samuel 18:32 in Tamil Image