Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:5

2 சாமுவேல் 18:5
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான். ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.

Thiru Viviliam
“என் பொருட்டு அந்த இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்” என்று யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.⒫

Title
அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்!

2 Samuel 18:42 Samuel 182 Samuel 18:6

King James Version (KJV)
And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.

American Standard Version (ASV)
And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.

Bible in Basic English (BBE)
And the king gave orders to Joab and Abishai and Ittai, saying, Because of me, be gentle to the young man Absalom. And this order about Absalom was given in the hearing of all the people.

Darby English Bible (DBY)
And the king commanded Joab and Abishai and Ittai, saying, [Deal] gently for my sake with the young man Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.

Webster’s Bible (WBT)
And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.

World English Bible (WEB)
The king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. All the people heard when the king gave all the captains charge concerning Absalom.

Young’s Literal Translation (YLT)
and the king chargeth Joab, and Abishai, and Ittai, saying, `Gently — for me, for the youth, for Absalom;’ and all the people heard in the king’s charging all the heads concerning Absalom.

2 சாமுவேல் 2 Samuel 18:5
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.

And
the
king
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
commanded
הַמֶּ֡לֶךְhammelekha-MEH-lek

אֶתʾetet
Joab
י֠וֹאָבyôʾobYOH-ove
and
Abishai
וְאֶתwĕʾetveh-ET
and
Ittai,
אֲבִישַׁ֤יʾăbîšayuh-vee-SHAI
saying,
וְאֶתwĕʾetveh-ET
Deal
gently
אִתַּי֙ʾittayee-TA
man,
young
the
with
sake
my
for
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Absalom.
with
even
לְאַטlĕʾaṭleh-AT
And
all
לִ֖יlee
the
people
לַנַּ֣עַרlannaʿarla-NA-ar
heard
לְאַבְשָׁל֑וֹםlĕʾabšālômleh-av-sha-LOME
when
the
king
וְכָלwĕkālveh-HAHL

gave
הָעָ֣םhāʿāmha-AM
all
שָֽׁמְע֗וּšāmĕʿûsha-meh-OO
the
captains
בְּצַוֹּ֥תbĕṣawwōtbeh-tsa-WOTE
charge
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
concerning
אֶתʾetet
Absalom.
כָּלkālkahl

הַשָּׂרִ֖יםhaśśārîmha-sa-REEM
עַלʿalal
דְּבַ֥רdĕbardeh-VAHR
אַבְשָׁלֽוֹם׃ʾabšālômav-sha-LOME

Tags ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் நோக்கி பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான் இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்
2 Samuel 18:5 in Tamil Concordance 2 Samuel 18:5 in Tamil Interlinear 2 Samuel 18:5 in Tamil Image