2 சாமுவேல் 18:8
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
Tamil Indian Revised Version
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
Tamil Easy Reading Version
அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.
Thiru Viviliam
நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.⒫
King James Version (KJV)
For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
American Standard Version (ASV)
For the battle was there spread over the face of all the country; and the forest devoured more people that day than the sword devoured.
Bible in Basic English (BBE)
And the fighting went on over all the face of the country: and the woods were responsible for more deaths than the sword.
Darby English Bible (DBY)
And the battle was there scattered over the face of all the country; and the forest devoured more people that day than the sword devoured.
Webster’s Bible (WBT)
For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
World English Bible (WEB)
For the battle was there spread over the surface of all the country; and the forest devoured more people that day than the sword devoured.
Young’s Literal Translation (YLT)
and the battle is there scattered over the face of all the land, and the forest multiplieth to devour among the people more than those whom the sword hath devoured in that day.
2 சாமுவேல் 2 Samuel 18:8
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
| For the battle | וַתְּהִי | wattĕhî | va-teh-HEE |
| was | שָׁ֧ם | šām | shahm |
| there | הַמִּלְחָמָ֛ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| scattered | נָפ֖צֶוֹת | nāpṣewōt | NAHF-tseh-ote |
| over | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of all | כָל | kāl | hahl |
| country: the | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and the wood | וַיֶּ֤רֶב | wayyereb | va-YEH-rev |
| devoured | הַיַּ֙עַר֙ | hayyaʿar | ha-YA-AR |
| more | לֶֽאֱכֹ֣ל | leʾĕkōl | leh-ay-HOLE |
| people | בָּעָ֔ם | bāʿām | ba-AM |
| that | מֵֽאֲשֶׁ֥ר | mēʾăšer | may-uh-SHER |
| day | אָֽכְלָ֛ה | ʾākĕlâ | ah-heh-LA |
| than the sword | הַחֶ֖רֶב | haḥereb | ha-HEH-rev |
| devoured. | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
| הַהֽוּא׃ | hahûʾ | ha-HOO |
Tags யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம்
2 Samuel 18:8 in Tamil Concordance 2 Samuel 18:8 in Tamil Interlinear 2 Samuel 18:8 in Tamil Image