Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:11 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:11

2 சாமுவேல் 19:11
இப்படி இஸ்ரவேலர் எல்லாரும்பேசிகொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவருக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?

Tamil Indian Revised Version
இப்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறதை, ராஜா இருக்கிற வீட்டில் அவன் கேள்விப்பட்டபடியால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்திற்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பர்களோடு பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டிற்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பின்னே போகிறது என்ன?

Tamil Easy Reading Version
தாவீது அரசன் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் அரசனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
அரசர் தாவீது குரு சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஆளனுப்பிக் கூறியது: “யூதாவின் பெரியோர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: அரசரைத் தம்அரண்மனைக்குத் திருப்பியழைப்பதில் நீங்கள் ஏன் பின்வாங்க வேண்டும்? ஏனெனில், இஸ்ரயேலர் அனைவரின் பேச்சும் அரசரின் வீட்டை எட்டிவிட்டது.

2 Samuel 19:102 Samuel 192 Samuel 19:12

King James Version (KJV)
And king David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak unto the elders of Judah, saying, Why are ye the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, even to his house.

American Standard Version (ASV)
And king David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak unto the elders of Judah, saying, Why are ye the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, `to bring him’ to his house.

Bible in Basic English (BBE)
And King David sent word to Zadok and Abiathar, the priests, Say to the responsible men of Judah, Why are you the last to take steps to get the king back to his house?

Darby English Bible (DBY)
And king David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak to the elders of Judah saying, Why are ye the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, to his house.

Webster’s Bible (WBT)
And king David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak to the elders of Judah, saying, Why are ye the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, even to his house.

World English Bible (WEB)
King David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak to the elders of Judah, saying, Why are you the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, [to bring him] to his house.

Young’s Literal Translation (YLT)
And king David sent unto Zadok and unto Abiathar the priests, saying, `Speak ye unto the elders of Judah, saying, Why are ye last to bring back the king unto his house? (and the word of all Israel hath come unto the king, unto his house;)

2 சாமுவேல் 2 Samuel 19:11
இப்படி இஸ்ரவேலர் எல்லாரும்பேசிகொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவருக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?
And king David sent to Zadok and to Abiathar the priests, saying, Speak unto the elders of Judah, saying, Why are ye the last to bring the king back to his house? seeing the speech of all Israel is come to the king, even to his house.

And
king
וְהַמֶּ֣לֶךְwĕhammelekveh-ha-MEH-lek
David
דָּוִ֗דdāwidda-VEED
sent
שָׁ֠לַחšālaḥSHA-lahk
to
אֶלʾelel
Zadok
צָד֨וֹקṣādôqtsa-DOKE
to
and
וְאֶלwĕʾelveh-EL
Abiathar
אֶבְיָתָ֥רʾebyātārev-ya-TAHR
the
priests,
הַכֹּֽהֲנִים֮hakkōhănîmha-koh-huh-NEEM
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
Speak
דַּבְּר֞וּdabbĕrûda-beh-ROO
unto
אֶלʾelel
the
elders
זִקְנֵ֤יziqnêzeek-NAY
of
Judah,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Why
לָ֤מָּהlāmmâLA-ma
are
תִֽהְיוּ֙tihĕyûtee-heh-YOO
ye
the
last
אַֽחֲרֹנִ֔יםʾaḥărōnîmah-huh-roh-NEEM
bring
to
לְהָשִׁ֥יבlĕhāšîbleh-ha-SHEEV

אֶתʾetet
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
back
to
אֶלʾelel
house?
his
בֵּית֑וֹbêtôbay-TOH
seeing
the
speech
וּדְבַר֙ûdĕbaroo-deh-VAHR
all
of
כָּלkālkahl
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
is
come
בָּ֥אbāʾba
to
אֶלʾelel
king,
the
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
even
to
אֶלʾelel
his
house.
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH


Tags இப்படி இஸ்ரவேலர் எல்லாரும்பேசிகொண்டிருக்கிறது ராஜா இருக்கிற வீட்டிலே அவருக்குக் கேள்வியானபடியினால் தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி நீங்கள் மூப்பரோடே பேசி ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்
2 Samuel 19:11 in Tamil Concordance 2 Samuel 19:11 in Tamil Interlinear 2 Samuel 19:11 in Tamil Image