2 சாமுவேல் 19:12
நீங்கள் அவன் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடைய சகோதரர்கள், நீங்கள் என்னுடைய எலும்பும் என்னுடைய சதையுமானவர்கள் அல்லவோ?; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் கடைசியாக இருக்கிறது என்ன என்று சொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள்.
Thiru Viviliam
நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரைத் திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின்தங்க வேண்டும்?
King James Version (KJV)
Ye are my brethren, ye are my bones and my flesh: wherefore then are ye the last to bring back the king?
American Standard Version (ASV)
Ye are my brethren, ye are my bone and my flesh: wherefore then are ye the last to bring back the king?
Bible in Basic English (BBE)
You are my brothers, my bone and my flesh; why are you the last to get the king back again?
Darby English Bible (DBY)
Ye are my brethren, ye are my bone and my flesh; and why will ye be the last to bring back the king?
Webster’s Bible (WBT)
Ye are my brethren, ye are my bones and my flesh: why then are ye the last to bring back the king?
World English Bible (WEB)
You are my brothers, you are my bone and my flesh: why then are you the last to bring back the king?
Young’s Literal Translation (YLT)
my brethren ye `are’, my bone and my flesh ye `are’, and why are ye last to bring back the king?
2 சாமுவேல் 2 Samuel 19:12
நீங்கள் அவன் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
Ye are my brethren, ye are my bones and my flesh: wherefore then are ye the last to bring back the king?
| Ye | אַחַ֣י | ʾaḥay | ah-HAI |
| are my brethren, | אַתֶּ֔ם | ʾattem | ah-TEM |
| ye | עַצְמִ֥י | ʿaṣmî | ats-MEE |
| bones my are | וּבְשָׂרִ֖י | ûbĕśārî | oo-veh-sa-REE |
| and my flesh: | אַתֶּ֑ם | ʾattem | ah-TEM |
| wherefore | וְלָ֧מָּה | wĕlāmmâ | veh-LA-ma |
| then are | תִֽהְי֛וּ | tihĕyû | tee-heh-YOO |
| ye the last | אַֽחֲרֹנִ֖ים | ʾaḥărōnîm | ah-huh-roh-NEEM |
| back bring to | לְהָשִׁ֥יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
| אֶת | ʾet | et | |
| the king? | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags நீங்கள் அவன் சகோதரர் நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்
2 Samuel 19:12 in Tamil Concordance 2 Samuel 19:12 in Tamil Interlinear 2 Samuel 19:12 in Tamil Image