Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:14 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:14

2 சாமுவேல் 19:14
இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியே யூதாவின் எல்லா மனிதர்களுடைய இருதயத்தையும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப்போல் இணங்கச்செய்ததால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா மனிதர்களோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.

Thiru Viviliam
யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, “நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்” என்று கூறினர்.⒫

2 Samuel 19:132 Samuel 192 Samuel 19:15

King James Version (KJV)
And he bowed the heart of all the men of Judah, even as the heart of one man; so that they sent this word unto the king, Return thou, and all thy servants.

American Standard Version (ASV)
And he bowed the heart of all the men of Judah, even as `the heart of’ one man; so that they sent unto the king, `saying’, Return thou, and all thy servants.

Bible in Basic English (BBE)
And the hearts of the men of Judah were moved like one man; so that they sent to the king, saying, Come back, with all your servants.

Darby English Bible (DBY)
And he bowed the heart of all the men of Judah as of one man; and they sent to the king, Return, thou and all thy servants.

Webster’s Bible (WBT)
And he bowed the heart of all the men of Judah, even as the heart of one man; so that they sent this word to the king, Return thou, and all thy servants.

World English Bible (WEB)
He bowed the heart of all the men of Judah, even as [the heart of] one man; so that they sent to the king, [saying], Return you, and all your servants.

Young’s Literal Translation (YLT)
And he inclineth the heart of all the men of Judah as one man, and they send unto the king, `Turn back, thou, and all thy servants.’

2 சாமுவேல் 2 Samuel 19:14
இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
And he bowed the heart of all the men of Judah, even as the heart of one man; so that they sent this word unto the king, Return thou, and all thy servants.

And
he
bowed
וַיַּ֛טwayyaṭva-YAHT

אֶתʾetet
the
heart
לְבַ֥בlĕbableh-VAHV
all
of
כָּלkālkahl
the
men
אִישׁʾîšeesh
of
Judah,
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
one
of
heart
the
as
even
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
man;
אֶחָ֑דʾeḥādeh-HAHD
so
that
they
sent
וַֽיִּשְׁלְחוּ֙wayyišlĕḥûva-yeesh-leh-HOO
unto
word
this
אֶלʾelel
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
Return
שׁ֥וּבšûbshoov
thou,
אַתָּ֖הʾattâah-TA
and
all
וְכָלwĕkālveh-HAHL
thy
servants.
עֲבָדֶֽיךָ׃ʿăbādêkāuh-va-DAY-ha


Tags இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால் அவர்கள் ராஜாவுக்கு நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்
2 Samuel 19:14 in Tamil Concordance 2 Samuel 19:14 in Tamil Interlinear 2 Samuel 19:14 in Tamil Image