Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:30 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:30

2 சாமுவேல் 19:30
அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு மேவிபோசேத் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் சமாதானத்தோடு தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
மேவிபோசேத் அரசனிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.

Thiru Viviliam
மெபிபோசேத்து மறுமொழியாக, “இல்லை, அவனே அனைத்தையும் எடுத்துக்கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்குப் போதும்!” என்று அரசரிடம் கூறினான்.

2 Samuel 19:292 Samuel 192 Samuel 19:31

King James Version (KJV)
And Mephibosheth said unto the king, Yea, let him take all, forasmuch as my lord the king is come again in peace unto his own house.

American Standard Version (ASV)
And Mephibosheth said unto the king, yea, let him take all, forasmuch as my lord the king is come in peace unto his own house.

Bible in Basic English (BBE)
And Mephibosheth said, Let him take it all, now that my lord the king has come back to his house in peace!

Darby English Bible (DBY)
And Mephibosheth said to the king, Let him even take all, since my lord the king is come again in peace to his own house.

Webster’s Bible (WBT)
And Mephibosheth said to the king, Yes, let him take all, forasmuch as my lord the king hath come again in peace to his own house.

World English Bible (WEB)
Mephibosheth said to the king, yes, let him take all, because my lord the king is come in peace to his own house.

Young’s Literal Translation (YLT)
And Mephibosheth saith unto the king, `Yea, the whole let him take, after that my lord the king hath come in peace unto his house.’

2 சாமுவேல் 2 Samuel 19:30
அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
And Mephibosheth said unto the king, Yea, let him take all, forasmuch as my lord the king is come again in peace unto his own house.

And
Mephibosheth
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מְפִיבֹ֙שֶׁת֙mĕpîbōšetmeh-fee-VOH-SHET
unto
אֶלʾelel
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
Yea,
גַּ֥םgamɡahm
let
him
take
אֶתʾetet

הַכֹּ֖לhakkōlha-KOLE
all,
יִקָּ֑חyiqqāḥyee-KAHK
forasmuch
אַֽ֠חֲרֵיʾaḥărêAH-huh-ray
as
אֲשֶׁרʾăšeruh-SHER
my
lord
בָּ֞אbāʾba
the
king
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
again
come
is
הַמֶּ֛לֶךhammelekha-MEH-lek
in
peace
בְּשָׁל֖וֹםbĕšālômbeh-sha-LOME
unto
אֶלʾelel
his
own
house.
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH


Tags அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்
2 Samuel 19:30 in Tamil Concordance 2 Samuel 19:30 in Tamil Interlinear 2 Samuel 19:30 in Tamil Image