2 சாமுவேல் 19:34
பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
Tamil Indian Revised Version
பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?
Tamil Easy Reading Version
ஆனால் பர்சிலா அரசனிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா?
Thiru Viviliam
அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: “அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
King James Version (KJV)
And Barzillai said unto the king, How long have I to live, that I should go up with the king unto Jerusalem?
American Standard Version (ASV)
And Barzillai said unto the king, How many are the days of the years of my life, that I should go up with the king unto Jerusalem?
Bible in Basic English (BBE)
And Barzillai said to the king, How much of my life is still before me, for me to go up to Jerusalem with the king?
Darby English Bible (DBY)
And Barzillai said to the king, How many are the days of the years of my life, that I should go up with the king to Jerusalem?
Webster’s Bible (WBT)
And Barzillai said to the king, How long have I to live, that I should go up with the king to Jerusalem?
World English Bible (WEB)
Barzillai said to the king, How many are the days of the years of my life, that I should go up with the king to Jerusalem?
Young’s Literal Translation (YLT)
And Barzillai saith unto the king, `How many `are’ the days of the years of my life, that I go up with the king to Jerusalem?
2 சாமுவேல் 2 Samuel 19:34
பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
And Barzillai said unto the king, How long have I to live, that I should go up with the king unto Jerusalem?
| And Barzillai | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | בַּרְזִלַּ֖י | barzillay | bahr-zee-LAI |
| unto | אֶל | ʾel | el |
| king, the | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| How | כַּמָּ֗ה | kammâ | ka-MA |
| long | יְמֵי֙ | yĕmēy | yeh-MAY |
| live, to I have | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| that | חַיַּ֔י | ḥayyay | ha-YAI |
| up go should I | כִּֽי | kî | kee |
| with | אֶעֱלֶ֥ה | ʾeʿĕle | eh-ay-LEH |
| the king | אֶת | ʾet | et |
| unto Jerusalem? | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags பர்சிலா ராஜாவைப் பார்த்து நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்
2 Samuel 19:34 in Tamil Concordance 2 Samuel 19:34 in Tamil Interlinear 2 Samuel 19:34 in Tamil Image