2 சாமுவேல் 19:35
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
Tamil Indian Revised Version
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
Tamil Easy Reading Version
எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்?
Thiru Viviliam
இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது. நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் பாடகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் இயலுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
King James Version (KJV)
I am this day fourscore years old: and can I discern between good and evil? can thy servant taste what I eat or what I drink? can I hear any more the voice of singing men and singing women? wherefore then should thy servant be yet a burden unto my lord the king?
American Standard Version (ASV)
I am this day fourscore years old: can I discern between good and bad? can thy servant taste what I eat or what I drink? can I hear any more the voice of singing men and singing women? wherefore then should thy servant be yet a burden unto my lord the king?
Bible in Basic English (BBE)
I am now eighty years old: good and bad are the same to me; have meat and drink any taste for me now? am I able to take pleasure in the voices of men or women in song? why then am I to be a trouble to my lord the king?
Darby English Bible (DBY)
I am this day eighty years old: can I discern between good and bad? can thy servant taste what I eat and what I drink? can I hear any more the voice of singing men and singing women? and why should thy servant be yet a burden to my lord the king?
Webster’s Bible (WBT)
I am this day eighty years old: and can I discern between good and evil? can thy servant taste what I eat or what I drink? can I hear any more the voice of singing-men and singing-women? why then should thy servant be yet a burden to my lord the king?
World English Bible (WEB)
I am this day eighty years old: can I discern between good and bad? can your servant taste what I eat or what I drink? can I hear any more the voice of singing men and singing women? why then should your servant be yet a burden to my lord the king?
Young’s Literal Translation (YLT)
A son of eighty years I `am’ to-day; do I know between good and evil? doth thy servant taste that which I am eating, and that which I drink? do I hearken any more to the voice of singers and songstresses? and why is thy servant any more for a burden unto my lord the king?
2 சாமுவேல் 2 Samuel 19:35
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
I am this day fourscore years old: and can I discern between good and evil? can thy servant taste what I eat or what I drink? can I hear any more the voice of singing men and singing women? wherefore then should thy servant be yet a burden unto my lord the king?
| I | בֶּן | ben | ben |
| am this day | שְׁמֹנִ֣ים | šĕmōnîm | sheh-moh-NEEM |
| fourscore | שָׁנָה֩ | šānāh | sha-NA |
| years | אָֽנֹכִ֨י | ʾānōkî | ah-noh-HEE |
| old: | הַיּ֜וֹם | hayyôm | HA-yome |
| discern I can and | הַֽאֵדַ֣ע׀ | haʾēdaʿ | ha-ay-DA |
| between | בֵּֽין | bên | bane |
| good | ט֣וֹב | ṭôb | tove |
| evil? and | לְרָ֗ע | lĕrāʿ | leh-RA |
| can | אִם | ʾim | eem |
| thy servant | יִטְעַ֤ם | yiṭʿam | yeet-AM |
| taste | עַבְדְּךָ֙ | ʿabdĕkā | av-deh-HA |
| אֶת | ʾet | et | |
| what | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I eat | אֹכַל֙ | ʾōkal | oh-HAHL |
| or what | וְאֶת | wĕʾet | veh-ET |
| I drink? | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| can | אֶשְׁתֶּ֔ה | ʾešte | esh-TEH |
| I hear | אִם | ʾim | eem |
| any more | אֶשְׁמַ֣ע | ʾešmaʿ | esh-MA |
| the voice | ע֔וֹד | ʿôd | ode |
| men singing of | בְּק֖וֹל | bĕqôl | beh-KOLE |
| and singing women? | שָׁרִ֣ים | šārîm | sha-REEM |
| wherefore | וְשָׁר֑וֹת | wĕšārôt | veh-sha-ROTE |
| servant thy should then | וְלָמָּה֩ | wĕlommāh | veh-loh-MA |
| be | יִֽהְיֶ֨ה | yihĕye | yee-heh-YEH |
| yet | עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA |
| burden a | עוֹד֙ | ʿôd | ode |
| unto | לְמַשָּׂ֔א | lĕmaśśāʾ | leh-ma-SA |
| my lord | אֶל | ʾel | el |
| the king? | אֲדֹנִ֖י | ʾădōnî | uh-doh-NEE |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன் இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன
2 Samuel 19:35 in Tamil Concordance 2 Samuel 19:35 in Tamil Interlinear 2 Samuel 19:35 in Tamil Image