Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:43 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:43

2 சாமுவேல் 19:43
இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச்சொன்னவர்கள் நாங்களல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள். ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.

Thiru Viviliam
இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, “எங்களுக்கு அரசரிடம் பத்துப் பங்குகள் உண்டு. மேலும், தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்கள்? எங்கள் அரசரைத் திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா!” என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரின் பேச்சு கடுமையாக இருந்தது.

2 Samuel 19:422 Samuel 19

King James Version (KJV)
And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

American Standard Version (ASV)
And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more `right’ in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

Bible in Basic English (BBE)
And in answer to the men of Judah, the men of Israel said, We have ten parts in the king, and we are the first in order of birth: why did you make nothing of us? and were we not the first to make suggestions for getting the king back? And the words of the men of Judah were more violent than the words of the men of Israel.

Darby English Bible (DBY)
And the men of Israel answered the men of Judah and said, I have ten parts in the king and I have also more right in David than thou; and why didst thou slight me? and was not my advice the first, to bring back my king? And the words of the men of Judah were harsher than the words of the men of Israel.

Webster’s Bible (WBT)
And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

World English Bible (WEB)
The men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more [right] in David than you: why then did you despise us, that our advice should not be first had in bringing back our king? The words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

Young’s Literal Translation (YLT)
And the men of Israel answer the men of Judah, and say, `Ten parts we have in the king, and also in David more than you; and wherefore have ye lightly esteemed us, that our word hath not been first to bring back our king?’ And the word of the men of Judah is sharper than the word of the men of Israel.

2 சாமுவேல் 2 Samuel 19:43
இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச்சொன்னவர்கள் நாங்களல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

And
the
men
וַיַּ֣עַןwayyaʿanva-YA-an
of
Israel
אִֽישׁʾîšeesh
answered
יִשְׂרָאֵל֩yiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
men
the
אִ֨ישׁʾîšeesh
of
Judah,
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
and
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
We
have
ten
עֶֽשֶׂרʿeśerEH-ser
parts
יָד֨וֹתyādôtya-DOTE
in
the
king,
לִ֣יlee
and
we
בַמֶּלֶךְ֮bammelekva-meh-lek
have
also
וְגַםwĕgamveh-ɡAHM
David
in
right
more
בְּדָוִד֮bĕdāwidbeh-da-VEED
than
אֲנִ֣יʾănîuh-NEE
ye:
why
מִמְּךָ֒mimmĕkāmee-meh-HA
despise
ye
did
then
וּמַדּ֙וּעַ֙ûmaddûʿaoo-MA-doo-AH
us,
that
our
advice
הֱקִלֹּתַ֔נִיhĕqillōtanîhay-kee-loh-TA-nee
should
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
be
הָיָ֨הhāyâha-YA
first
דְבָרִ֥יdĕbārîdeh-va-REE
had
in
bringing
back
רִאשׁ֛וֹןriʾšônree-SHONE

לִ֖יlee
our
king?
לְהָשִׁ֣יבlĕhāšîbleh-ha-SHEEV
words
the
And
אֶתʾetet
of
the
men
מַלְכִּ֑יmalkîmahl-KEE
of
Judah
וַיִּ֙קֶשׁ֙wayyiqešva-YEE-KESH
were
fiercer
דְּבַרdĕbardeh-VAHR
words
the
than
אִ֣ישׁʾîšeesh
of
the
men
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
of
Israel.
מִדְּבַ֖רmiddĕbarmee-deh-VAHR
אִ֥ישׁʾîšeesh
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Tags இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள் எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச்சொன்னவர்கள் நாங்களல்லவா என்றார்கள் ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது
2 Samuel 19:43 in Tamil Concordance 2 Samuel 19:43 in Tamil Interlinear 2 Samuel 19:43 in Tamil Image