Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:9 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:9

2 சாமுவேல் 19:9
இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள எல்லா மக்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய எதிரிகளின் கைக்கு நம்மை விலக்கிவிட்டார், அவர்தான் பெலிஸ்தர்களின் கைக்கு நம்மை பாதுகாத்தார்; இப்போதோ அப்சலோமிடம் தப்பிக்க, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.

Tamil Easy Reading Version
எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது அரசர் நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார்.

Thiru Viviliam
அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: “நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.

Title
தாவீது மீண்டும் அரசனாகுதல்

2 Samuel 19:82 Samuel 192 Samuel 19:10

King James Version (KJV)
And all the people were at strife throughout all the tribes of Israel, saying, The king saved us out of the hand of our enemies, and he delivered us out of the hand of the Philistines; and now he is fled out of the land for Absalom.

American Standard Version (ASV)
And all the people were at strife throughout all the tribes of Israel, saying, The king delivered us out of the hand of our enemies, and he saved us out of the hand of the Philistines; and now he is fled out of the land from Absalom.

Bible in Basic English (BBE)
And through all the tribes of Israel the people were having arguments, saying, The king made us safe from the hands of those who were against us and made us free from the hands of the Philistines; and now he has gone in flight from the land, because of Absalom.

Darby English Bible (DBY)
And all the people were at strife throughout the tribes of Israel, saying, The king delivered us out of the hand of our enemies, and he saved us out of the hand of the Philistines; and now he is fled out of the land because of Absalom.

Webster’s Bible (WBT)
And all the people were at strife throughout all the tribes of Israel, saying, The king saved us from the hand of our enemies, and he delivered us from the hand of the Philistines; and now he hath fled out of the land for Absalom.

World English Bible (WEB)
All the people were at strife throughout all the tribes of Israel, saying, The king delivered us out of the hand of our enemies, and he saved us out of the hand of the Philistines; and now he is fled out of the land from Absalom.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, all the people are contending through all the tribes of Israel, saying, `The king delivered us out of the hand of our enemies, yea, he himself delivered us out of the hand of the Philistines, and now he hath fled out of the land because of Absalom,

2 சாமுவேல் 2 Samuel 19:9
இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
And all the people were at strife throughout all the tribes of Israel, saying, The king saved us out of the hand of our enemies, and he delivered us out of the hand of the Philistines; and now he is fled out of the land for Absalom.

And
all
וַיְהִ֤יwayhîvai-HEE
the
people
כָלkālhahl
were
הָעָם֙hāʿāmha-AM
strife
at
נָד֔וֹןnādônna-DONE
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
tribes
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY
Israel,
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
The
king
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
saved
הִצִּילָ֣נוּ׀hiṣṣîlānûhee-tsee-LA-noo
hand
the
of
out
us
מִכַּ֣ףmikkapmee-KAHF
enemies,
our
of
אֹֽיְבֵ֗ינוּʾōyĕbênûoh-yeh-VAY-noo
and
he
וְה֤וּאwĕhûʾveh-HOO
delivered
מִלְּטָ֙נוּ֙millĕṭānûmee-leh-TA-NOO
hand
the
of
out
us
מִכַּ֣ףmikkapmee-KAHF
of
the
Philistines;
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
now
and
וְעַתָּ֛הwĕʿattâveh-ah-TA
he
is
fled
בָּרַ֥חbāraḥba-RAHK
of
out
מִןminmeen
the
land
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
for
Absalom.
מֵעַ֥לmēʿalmay-AL

אַבְשָׁלֽוֹם׃ʾabšālômav-sha-LOME


Tags இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி அவர்கள் ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார் அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார் இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப தேசத்தைவிட்டு ஓடிப்போனார்
2 Samuel 19:9 in Tamil Concordance 2 Samuel 19:9 in Tamil Interlinear 2 Samuel 19:9 in Tamil Image