2 சாமுவேல் 2:1
பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
Tamil Indian Revised Version
பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
Tamil Easy Reading Version
பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான். கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.
Thiru Viviliam
இதன்பின் தாவீது, “நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார். “செல்” என்றார் ஆண்டவர். “எங்குச் செல்லலாம்?” என்று மீண்டும் தாவீது வினவ, “எபிரோன்” என்று ஆண்டவர் பதிலளித்தார்.⒫
Other Title
தாவீது யூதாவின் அரசராதல்
King James Version (KJV)
And it came to pass after this, that David inquired of the LORD, saying, Shall I go up into any of the cities of Judah? And the LORD said unto him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
American Standard Version (ASV)
And it came to pass after this, that David inquired of Jehovah, saying, Shall I go up into any of the cities of Judah? And Jehovah said unto him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
Bible in Basic English (BBE)
Now after this, David, questioning the Lord, said, Am I to go up into any of the towns of Judah? And the Lord said to him, Go up. And David said, Where am I to go? And he said, To Hebron.
Darby English Bible (DBY)
And it came to pass after this that David inquired of Jehovah, saying, Shall I go up into one of the cities of Judah? And Jehovah said to him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
Webster’s Bible (WBT)
And it came to pass after this, that David inquired of the LORD, saying, Shall I go up into any of the cities of Judah? And the LORD said to him, Go up. And David said, Whither shall I go up? And he said, To Hebron.
World English Bible (WEB)
It happened after this, that David inquired of Yahweh, saying, Shall I go up into any of the cities of Judah? Yahweh said to him, Go up. David said, Where shall I go up? He said, To Hebron.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass afterwards, that David asketh at Jehovah, saying, `Do I go up into one of the cities of Judah?’ and Jehovah saith unto him, `Go up.’ And David saith, `Whither do I go up?’ and He saith, `To Hebron.’
2 சாமுவேல் 2 Samuel 2:1
பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
And it came to pass after this, that David inquired of the LORD, saying, Shall I go up into any of the cities of Judah? And the LORD said unto him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
| And it came to pass | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| this, after | אַֽחֲרֵי | ʾaḥărê | AH-huh-ray |
| כֵ֗ן | kēn | hane | |
| that David | וַיִּשְׁאַל֩ | wayyišʾal | va-yeesh-AL |
| inquired | דָּוִ֨ד | dāwid | da-VEED |
| Lord, the of | בַּֽיהוָ֤ה׀ | bayhwâ | bai-VA |
| saying, | לֵאמֹר֙ | lēʾmōr | lay-MORE |
| Shall I go up | הַאֶֽעֱלֶ֗ה | haʾeʿĕle | ha-eh-ay-LEH |
| into any | בְּאַחַת֙ | bĕʾaḥat | beh-ah-HAHT |
| cities the of | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| of Judah? | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| And the Lord | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| him, Go up. | עֲלֵ֑ה | ʿălē | uh-LAY |
| David And | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | דָּוִ֛ד | dāwid | da-VEED |
| Whither | אָ֥נָה | ʾānâ | AH-na |
| up? go I shall | אֶֽעֱלֶ֖ה | ʾeʿĕle | eh-ay-LEH |
| And he said, | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Unto Hebron. | חֶבְרֹֽנָה׃ | ḥebrōnâ | hev-ROH-na |
Tags பின்பு தாவீது கர்த்தரை நோக்கி நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான் அதற்குக் கர்த்தர் போ என்றார் எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்
2 Samuel 2:1 in Tamil Concordance 2 Samuel 2:1 in Tamil Interlinear 2 Samuel 2:1 in Tamil Image